Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்.

தோற்றம் -05.05.1936 மறைவு- 06.08.2023

Stills by Stills
10/08/2023
in மரண அறிவித்தல்
0
மரண அறிவித்தல்.
0
SHARES
32
VIEWS
ShareTweetShareShareShareShare

இராசக்கோன் விவேகானந்தர்.(ஓய்வுபெற்ற ஆசிரியர்)  தோற்றம் -05.05.1936                 மறைவு- 06.08.2023
சரசாலையைப் பிறப்பிடமாகவும்
அச்சுவேலி தெற்கை வசிப்பிடமாகவும்
கொண்ட இராசக்கோன் விவேகானந்தர் ( ஓய்வுபெற்ற ஆசிரியர் )
நேற்று (6.8.2023 ) இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ராசக்கோன் தெய்வநாயகி தாம்பதியினரின் அன்பு மகனும்
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு
மருமகனும் காலஞ்சென்ற ஞானாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும் சமூகநாதன் ( பிரதீ சந்தைப்படுத்தல் முகாமையாளர்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் )

குகநாதன் (சுவீஸ்). வாநந்தக்குமார் வலயக்
கல்வி அலுவலகம்.(யாழ்ப்பாணம் )
ஆகியோரின் பாசமிகு மாமனாரும்.
காலஞ்சென்ற குழந்தைவேலு மற்றும்
மற்றும் சின்னத்தம்பி( கனடா )
சாந்தநாயகி , மனோன்மணி,
சதாபக்தி(கனடா )காலஞ்சென்ற யோகநாதன் ஆகியோரின் பாசமிகு
சகோதரனும் காலஞ்சென்ற குமரகுரு
செந்திநாதன் ஆகியோரின் பாசமிகு
மைத்துனரும் கஜானன்,வைஷாலினி,
கஜேந்திரன், வதனி, யோகாஷினி, சுருதி ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இருதிக்கிரிகைகள் இன்று (07.08.2023( திங்கட்கிழமை 1:00 மணி அளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனகிரிகைக்காக முழக்கன் இந்து மையானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை ..
உற்றார், உறவினர், அனைவரும்
ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் குடும்பத்தினர்..
தொடர்பு கொள்ள வேண்டிய தொ.பே.
077 414 74 82
077 514 39 40
முகவரி…
220/12, பச்சன்தோட்டம்,
அச்சுவேலி தெற்கு.

Tags: இராசக்கோன் விவேகானந்தர்(ஓய்வுபெற்ற ஆசிரியர்மரண அறிவித்தல்
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

புற்றுநோய் என்பது நோய் அல்ல வியாபாரம் புற்றுநோயிலிருந்து எளிதாக மீண்டு வருவது எப்படி?

அடுத்த செய்தி

ஈழத்தமிழர் வேளாங்கண்ணி மாதா கோவிலில் உயிரிழப்பு!

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

மரண அறிவித்தல் | நடராசா சிவகுருநாதன்

by அரவிந்த்
06/03/2025
0

சரவணை கிழக்கு, வேலணையை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம்  பிறவுண் வீதியை வதிவிடமாகவும் கொண்ட நடராசா சிவகுருநாதன் (சிவம்) அவர்கள் நேற்றுமுன்தினம் (04.03.2025) செவ்வாய்க்கிழமை  இறையடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற...

மேலும்...

முதலாம் ஆண்டு நினைவு தின அழைப்புஅமரர் குமாரதாஸ் சண்முகராசா

by அரவிந்த்
26/02/2025
0

முதலாம் ஆண்டு நினைவு தின அழைப்புஅமரர் குமாரதாஸ் சண்முகராசா அன்புடையீர்! கடந்த 13.03.2024 அன்று சிவபதமடைந்த எமது குடும்பத் தலைவர் அமரர் குமாரதாஸ் சண்முகராசா அவர்களின் முதலாம்...

மேலும்...

மரண அறிவித்தல் திரு.வைரமுத்து இராசரெட்ணம்

by அரவிந்த்
25/01/2025
0

மரண அறிவித்தல் திரு.வைரமுத்து இராசரெட்ணம் திரு.வைரமுத்து இராசரெட்ணம்பிறப்பு: 27.05.1940 இறப்பு: 24.01.2025(முன்னாள் துறைமுக அதிகாரசபை ஊழியர் திருகோணமலை) கொத்தர் வளவு பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், திருகோணமலை, வல்வெட்டித்துறை, ஜேர்மனியையும்வாழ்விடமாகவும்,...

மேலும்...

மரண அறிவித்தல்| அமரர் ரகு அருளானந்தசாமி (பரா)

மரண அறிவித்தல்| அமரர் ரகு அருளானந்தசாமி (பரா)
by தரணி
14/08/2024
0

மரண அறிவித்தல்| அமரர் ரகு அருளானந்தசாமி (பரா) பிறப்பு : 14.07.1964  - இறப்பு : 14.08.2014 வல்வெட்டித்துறை தீருவிலை பிறப்பிடமாகவும், மீனாட்சி அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும்...

மேலும்...

அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ்

அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ்
by தரணி
11/05/2024
0

அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ் அமரர் இராசதுரை பொன்னம்பலம். அன்புடையீர்! கடந்த 18.04.2024 அன்று சிவபதமடைந்த எமது குடும்பத் தலைவர் அமரர் இராசதுரை பொன்னம்பலம் அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள்...

மேலும்...

மரண அறிவித்தல் | இராசதுரை பொன்னம்பலம்

மரண அறிவித்தல் | இராசதுரை பொன்னம்பலம்
by தரணி
19/04/2024
0

இலங்கை யாழ்ப்பாணம் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும், சுவிட்சர்லாந்து சர்கான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசதுரை பொன்னம்பலம் அவர்கள் நேற்றையதினம் 18.04.2024 வியாழக்கிழமை அன்று அதிகாலை சுவிஸில் காலமானார் என்பதனை...

மேலும்...
அடுத்த செய்தி
ஈழத்தமிழர் வேளாங்கண்ணி மாதா கோவிலில் உயிரிழப்பு!

ஈழத்தமிழர் வேளாங்கண்ணி மாதா கோவிலில் உயிரிழப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
பகிடிவதையால் உயிரை விட்ட பல்கலைக்கழக மாணவனால் 11மாணவர்கள் சிறையில் !

பகிடிவதையால் உயிரை விட்ட பல்கலைக்கழக மாணவனால் 11மாணவர்கள் சிறையில் !

27/06/2025
இந்திய பிரஜை கட்டுநாயக்கவில் குஷ் போதைப்பொருளுடன் கைது.

இந்திய பிரஜை கட்டுநாயக்கவில் குஷ் போதைப்பொருளுடன் கைது.

27/06/2025
கட்டுநாயக்க ஏர்லைன்ஸ் விமான சேவை வெளியிட்டுள்ள  அறிவிப்பு!

கட்டுநாயக்க ஏர்லைன்ஸ் விமான சேவை வெளியிட்டுள்ள அறிவிப்பு!

24/06/2025
நடைமுறைக்கு வந்துள்ளது யுத்த நிறுத்தம் என டிரம்ப் தெரிவிப்பு.

நடைமுறைக்கு வந்துள்ளது யுத்த நிறுத்தம் என டிரம்ப் தெரிவிப்பு.

24/06/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us