மரண அறிவித்தல்
அமரர். ஆனந்தகிருஷ்ணன் செல்வகிருஷ்ணன்
வல்வெட்டித்துறை கொண்டக்கட்டையை பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு ஆனந்தகிருஷ்ணன் செல்வகிருஷ்ணன் 16.09.2025 செவ்வாய்கிழமை அன்று காலமானார்.

அன்னார் பிரேமராணியின் அன்பு கணவரும், காலஞ்சென்ற ஆனந்தகிருஷ்ணன் தங்கக்கண்டு ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராசா காஞ்சி காமாட்சி ஆகியோரின் மருமகனும்…
கமல்ராஜ் (ராஜு இலங்கை),
பிரகாஷ்ராஜ் (இலண்டன்),
சிந்துஜா (இந்தியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்…
உஷாநிதி (இலங்கை),
பிரேம் (இந்தியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும். சிராஜ், மித்திரன்,
ரோஹித் ஆகியோரின் பேரனும்…
காலஞ்சென்ற பாலகிருஷ்ணன்,
காலஞ்சென்ற ராதாகிருஷ்ணன்,
கிருஷ்ணகுமாரி, ராமகிருஷ்ணன் (இலண்டன்), காலஞ்சென்ற கிருஷ்ணவதனா கிருஷ்ணவேணி, தங்ககிருஷ்ணன் (கனடா) ஆகியோரின் சகோதரரும்….
பாலசந்திரன், செல்வராணி, ரவீந்திரன்
(இலண்டன்), காலஞ்சென்ற ஜெயராணி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் 21.09.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சியில் நடைபெறும்,
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிரேமராணி : +91 99942 88586
பிரேம் : +91 73394 87426