நேற்று வெள்ளிக்கிழைமை (05) கடற்படையினரின் ரோந்து நடவடிக்கையின் போது அம்பலாங்கொடை கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த மூன்று பொதிகளில் சுமார் 118 கிலோகிராம் மற்றும் 120 கிலோ கிராம் எடையுள்ள நிலையில் பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கடற்படை நடவடிக்கைகள் காரணமாக வர்த்தகர்கள் பீடி இலைகளை கடலில் கைவிட்டு சென்றிருக்கலாமென கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்க ஏர்லைன்ஸ் விமான சேவை வெளியிட்டுள்ள அறிவிப்பு!
இன்று செவ்வாய்க்கிழமை (24) அதிகாலை 01.00 மணி முதல் மூடப்பட்ட ( Aero Space ) வான்வெளி வழி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதுடன் அதன் வழியாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு...
மேலும்...