ஓக்டோபர் 07 முதல் இதுவரை காஸாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஹமாஸ் தரப்பின் சுகாதார அமைச்சின் தரவுகளுக்கமைய இஸ்ரேல் நடத்திய...
"போரை நிறுத்தாவிட்டாலோ அல்லது மருத்துவ உபகரணங்களை வழங்காமல் இருந்தாலோ, அல் ஷிஃபா மருத்துவமனையில் உள்ள அனைத்து நோயாளிகளும் இறந்துவிடுவார்கள். மருத்துவமனையே முற்றிலும் மயானமாக மாறிவிடும்" என்று மொகம்மது...
இரண்டாம் உலகப்போரின் போது ஹிரோஷிமாவில் வீசப்பட்ட வெடிகுண்டை விட இது 24 மடங்கு சக்தி வாய்ந்தது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்யாவை இலக்காக கொண்டு...
பலஸ்தீனத்தின் காஸா பகுதியில் தங்கியிருந்த 11 இலங்கையர்கள் இன்று (05) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையத்துக்குப் பொறுப்பான அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவர்கள்...
நேபாளஜஜரகோட் மலைப்பகுதி நகரான சுமார் 200,000க்கும் அதிகமான மக்கள் வாழும் பகுதி அருகிலேயே பூகம்பம் மையம்கொண்டிருந்ததாகவும் அந்த பகுதியுடன் உடனடியாக தொடர்புகளை ஏற்படுத்த முடியவில்லை என நேபாள...
2019ஆம் ஆண்டு மே4ஆம் தேதி பின்னிரவில் அரங்கேறியஅந்தப் பாலியல் வன்கொடுமைச் சம்பவம். கிராஞ்சியிலுள்ள காட்டுப்பகுதிக்கு இழுத்துச் சென்று, 23 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த துப்புரவாளர்க்கு...
கனடா-வில் இருக்கும் இந்தியர்கள் மற்றும் பிற வெளிநாட்டவர்கள் குறித்து கனடா குடியுரிமை அமைப்பு மற்றும் கனடாவின் மாநாட்டு வாரியம் முக்கியமான ஆய்வு நடத்தியது. இதில் கடந்த சில...
காசாவின் ஜபாலியா அகதிமுகாம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 50க்கும் அதிகமானவர்கள்கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் விமானதாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.இஸ்ரேல் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
ஜனாதிபதி ஜோபைடன்அமெரிக்க படையினரை இலக்குவைப்பது குறித்து ஈரானிற்கு நேரடி எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார்,ஈரானின் மததலைவர் ஆயத்துல்லா அலி கமேனிக்கான நேரடி செய்தியில் ஜோபைடன் இதனை தெரிவித்துள்ளார் என வெள்ளை மாளிகையின்...
பாலஸ்தீனத்தின் காசா மீதான இஸ்ரேல் தாக்குதலை இரண்டாம் உலகப் போரின் போது லெனின்கிராட் மீதான நாஜி படை தாக்குதலுடன் ஒப்பிட்டு பேசி உள்ளார் ரஷ்ய அதிபர் புதின்....