மரண அறிவித்தல்
பெயர்: அபிமன்னராஜா.
சொ.இடம்:சண்டிலிப்பாய்.
வசிப்பிடம்: சுவிஸ்
யாழ்.சண்டிலிப்பாயை பிறப்பிடமாகவும் சுவிஸ் Roggwil இல் பிறப்பிடமாகவும் கொண்ட செல்லையா அபிமன்னராஜா அவர்கள் 30.10.2023 திங்கட்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.
அன்னார், செல்லையா இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும் சங்கரப்பிள்ளை கமலம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்
சத்தியபாமா அவர்களின் அன்புக்கணவரும் ஆவார்.
சகிலா, சாந்தனா, சாமினி, சுகந்தி, சத்தியராஜ் ஆகியோரின் தந்தையும்,
மோகன், சாள்ஸ், ரவி, பவன், தேவி ஆகியோரின் அன்பு மாமனாரும்
காலஞ்சென்றவர்களான அமுதலிங்கம், விஜயலக்சுமி ,லீலாவதி மற்றும் சத்தியபாமா ஆகியோரின் அன்புச்சகோதரரும்
மொனிஷா- லக்சதன் , சஜிக்கா, மஜந்தன் , சன்றின், மெலானி, ஷாண்டே, அபிஷாந், சாம்பவி, சந்தோஷ், டஷ்வின் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
அன்னாரது இறுதி நிகழ்வுகள் சுவிஸ் நாட்டின் Geissberweg 29, 4900 Langenthal இல் 03.11.2023 அன்று பிற்பகல் 2 மணியளைவில் இடம்பெற்று உடல் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
நன்றி.