மரண அறிவித்தல்| அமரர் ரகு அருளானந்தசாமி (பரா)
பிறப்பு : 14.07.1964 – இறப்பு : 14.08.2014
வல்வெட்டித்துறை தீருவிலை பிறப்பிடமாகவும், மீனாட்சி அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் அருளானந்தசாமி (மெக்கானிக்சாமி) ரகு அவர்கள் இன்று (14/08/2024) இறைவனடி சேர்ந்தார் என்பதை மிகவும் வருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் லிகிதாதேவியின் அன்பு கணவரும், காலஞ்சென்றவரான அருளானந்தசாமி (மெக்கானிக்சாமி), ஞானசௌந்தரி (தங்கராணி) அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்ற அமரராசா, தனலட்சுமி அவர்களின் மருமகனும் ஆவார்.
அன்னார் தேவிகௌசிகா, திருக்குமரன், ஸ்ரீதேவி, கனிநிலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்…
காலஞ்சென்ற தங்கவேலாயுதம், இராமகிருஷ்ணன், ரதி, காலஞ்சென்ற தேவானந்த், லீனா, ரமணன், பார்த்தசாரதி, விவேக், சந்தோசி, மீரா, விசாலினி, மாரிஸி ஆகியோரின் சகோதரனும்…
குமுதினி, சற்குணலிங்கம், தேவி, சிவகுமார், குமுதினி, ரமணி, கிருஸ்ணவேணி, சதீஸ்குமார், ரமணன், கெங்கன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இறுதிக்கிரியை
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (15.08.2024) வியாழக்கிழமை காலை 8:00 மணியளவில் நடைபெறும்.
தகவல் : குடும்பத்தினர்