Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்-திருமதி பவானி முருகமூர்த்தி

Stills by Stills
08/09/2023
in மரண அறிவித்தல்
0
மரண அறிவித்தல்-திருமதி பவானி முருகமூர்த்தி
0
SHARES
47
VIEWS
ShareTweetShareShareShareShare

ஊரிக்காடு , வல்வெட்டித்துறையைப் பிறப்புடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பவானி முருகமூர்த்தி அவர்கள் 07.09.2023 அன்று சிவபதம் அடைந்தார்கள்

அன்னார் திரு  கனகசுந்தரம் முருகமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பிஅல்லியம்மா ஆகியோரின் அன்புமகளும், கனகசுந்தரம்சிவகாமிப்பிள்ளை (இளையாச்சி) ஆகியோரின் அன்பு மருமகளும், ஜெயந்தினி(கனடா), செந்தூரன், கனவேலழகன்(லண்டன்), குறிஞ்சிக்குமரன் ஆகியோரின் அன்புத்தாயாரும் , ஶ்ரீகிருஸ்ணராஜா(கனடா), சங்கீதா, றோகிலா, நித்தியா ஆகியோரின் அன்புமாமியாரும், சஜீந், கனகவேல், வேல்குமரா, நிலா, திருவேரகன்ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

சுரேந்திரன்(கனடா), தனலட்சுமி(லண்டன்), காலஞ்சென்றரவீந்திரன், பாலேந்திரன்(கனடா), ஶ்ரீகுமாரி(டென்மார்க்), விஜயகுமாரி(கனடா), லலிதகுமாரி ஆகியோரின்அன்புச்சகோதரியும், காலஞ்சென்ற தில்லைநாயகி, காலஞ்சென்ற செல்வநாயகி, காலஞ்சென்ற  நடேசன், காலஞ்சென்றசிவகாமசுந்தரி, காலஞ்சென்ற சகுந்தலாதேவி, காலஞ்சென்ற மயிலேறும்பெருமாளதவமணிதேவி

 ஆகியோரின் அன்புமைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10/09/2023 ஞாயிற்றுக்கிழமைஅன்று ஊறணி இந்து  மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுக்குஅறியத்தருகின்றோம்.

-தகவல் குடும்பத்தினர்.

வேலழகன்:00 44 7950949216 

முருகமூர்த்தி: 00 94 212222464

செந்தூரன்: 00 94 777888215

குறிஞ்சிக்குமரன்: 00 94 763144209

Tags: மரண அறிவித்தல்
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

மருந்தகங்களுக்கு அனுமதி மறுப்பு வன்னியில் மதுபானசாலைகளுக்கு அனுமதி.!

அடுத்த செய்தி

2023 ODI உலகக் கோப்பைக்கான கோல்டன் டிக்கெட்.

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

மரண அறிவித்தல் | நடராசா சிவகுருநாதன்

by அரவிந்த்
06/03/2025
0

சரவணை கிழக்கு, வேலணையை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம்  பிறவுண் வீதியை வதிவிடமாகவும் கொண்ட நடராசா சிவகுருநாதன் (சிவம்) அவர்கள் நேற்றுமுன்தினம் (04.03.2025) செவ்வாய்க்கிழமை  இறையடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற...

மேலும்...

முதலாம் ஆண்டு நினைவு தின அழைப்புஅமரர் குமாரதாஸ் சண்முகராசா

by அரவிந்த்
26/02/2025
0

முதலாம் ஆண்டு நினைவு தின அழைப்புஅமரர் குமாரதாஸ் சண்முகராசா அன்புடையீர்! கடந்த 13.03.2024 அன்று சிவபதமடைந்த எமது குடும்பத் தலைவர் அமரர் குமாரதாஸ் சண்முகராசா அவர்களின் முதலாம்...

மேலும்...

மரண அறிவித்தல் திரு.வைரமுத்து இராசரெட்ணம்

by அரவிந்த்
25/01/2025
0

மரண அறிவித்தல் திரு.வைரமுத்து இராசரெட்ணம் திரு.வைரமுத்து இராசரெட்ணம்பிறப்பு: 27.05.1940 இறப்பு: 24.01.2025(முன்னாள் துறைமுக அதிகாரசபை ஊழியர் திருகோணமலை) கொத்தர் வளவு பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், திருகோணமலை, வல்வெட்டித்துறை, ஜேர்மனியையும்வாழ்விடமாகவும்,...

மேலும்...

மரண அறிவித்தல்| அமரர் ரகு அருளானந்தசாமி (பரா)

மரண அறிவித்தல்| அமரர் ரகு அருளானந்தசாமி (பரா)
by தரணி
14/08/2024
0

மரண அறிவித்தல்| அமரர் ரகு அருளானந்தசாமி (பரா) பிறப்பு : 14.07.1964  - இறப்பு : 14.08.2014 வல்வெட்டித்துறை தீருவிலை பிறப்பிடமாகவும், மீனாட்சி அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும்...

மேலும்...

அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ்

அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ்
by தரணி
11/05/2024
0

அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ் அமரர் இராசதுரை பொன்னம்பலம். அன்புடையீர்! கடந்த 18.04.2024 அன்று சிவபதமடைந்த எமது குடும்பத் தலைவர் அமரர் இராசதுரை பொன்னம்பலம் அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள்...

மேலும்...

மரண அறிவித்தல் | இராசதுரை பொன்னம்பலம்

மரண அறிவித்தல் | இராசதுரை பொன்னம்பலம்
by தரணி
19/04/2024
0

இலங்கை யாழ்ப்பாணம் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும், சுவிட்சர்லாந்து சர்கான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசதுரை பொன்னம்பலம் அவர்கள் நேற்றையதினம் 18.04.2024 வியாழக்கிழமை அன்று அதிகாலை சுவிஸில் காலமானார் என்பதனை...

மேலும்...
அடுத்த செய்தி
2023 ODI உலகக் கோப்பைக்கான கோல்டன் டிக்கெட்.

2023 ODI உலகக் கோப்பைக்கான கோல்டன் டிக்கெட்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
பகிடிவதையால் உயிரை விட்ட பல்கலைக்கழக மாணவனால் 11மாணவர்கள் சிறையில் !

பகிடிவதையால் உயிரை விட்ட பல்கலைக்கழக மாணவனால் 11மாணவர்கள் சிறையில் !

27/06/2025
இந்திய பிரஜை கட்டுநாயக்கவில் குஷ் போதைப்பொருளுடன் கைது.

இந்திய பிரஜை கட்டுநாயக்கவில் குஷ் போதைப்பொருளுடன் கைது.

27/06/2025
கட்டுநாயக்க ஏர்லைன்ஸ் விமான சேவை வெளியிட்டுள்ள  அறிவிப்பு!

கட்டுநாயக்க ஏர்லைன்ஸ் விமான சேவை வெளியிட்டுள்ள அறிவிப்பு!

24/06/2025
நடைமுறைக்கு வந்துள்ளது யுத்த நிறுத்தம் என டிரம்ப் தெரிவிப்பு.

நடைமுறைக்கு வந்துள்ளது யுத்த நிறுத்தம் என டிரம்ப் தெரிவிப்பு.

24/06/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us