மரண அறிவித்தல்
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட சரத்சந்திரபோஸ் ஜெயரூபன் அவர்கள் 11.09.2023 அன்று திங்கட்கிழமை பிரான்ஸில் காலமானர்.
அன்னார், சரத்சந்திரபோஸ் (ட்ரக்டர் கட்டியண்ணா) தனலெட்சுமி (கிளி) தம்பதியினரின் அன்பு புதல்வனும், நித்தியாவின் அன்புக் கணவனும்,
ஆனந்தகிருஷ்ணன் (குட்டி) அருந்தவராணி (பொண்ணா) தம்பதியினரின் மருமகனும்.
தனுஸ், திலக்சிகா, பிருந்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
நிர்மலரூபன், குகரூபன், விஸ்வரூபன், பகீரதி, ஜெயபாரதி ஆகியோரின் சகோதரனும்,
நந்தினி, சிந்து, சபேசினி, ஆனந்தகோடி, சிந்துஜன், நிகழ்யா (சிந்து) (லண்டன்), மயூரன் (பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இறுதிக்கிரியைகள் வருகிற செவ்வாய்கிழமை (19.09.2023) அன்று பிரான்ஸில் நடைபெறும்.
தொடர்புகளிற்கு
+33 7 69 86 39 04 மயுரன் (மைத்துனன்)
+94 772795333 நிம்மி ( தம்பி)
+94 776032314 விஸ்வா (தம்பி)
+94 770711767 கட்டியண்ணா (தந்தை)