வெளிநாடு அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி 42 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்று , கொழும்பை சேர்ந்த அழகுக்கலை நிபுணர் ஏமாற்றி விட்டார் என யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் ஆசிரியரின் முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸ் நிலையத்தில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அழகுக்கலை நிபுணரை கைது செய்தனர்.42 இலட்ச ரூபாய் மோசடி செய்த பெண்னின் தனிப்பட்ட வங்கி கணக்கில் பல கோடி ரூபாய் பண பரிமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது நேற்று (17) பொலிஸார் கைது செய்துள்ளனர்.