Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு ஆன்மீகம்

பணப்பெட்டி, பீரோ, குபேரர், வைக்கும் திசை.!

Stills by Stills
20/11/2023
in ஆன்மீகம்
0
பணப்பெட்டி, பீரோ, குபேரர், வைக்கும் திசை.!
0
SHARES
57
VIEWS
ShareTweetShareShareShareShare

கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றும் ஒருங்க அமையப்பெற்றவர்தான் சாதனையாளராக உயர முடியும் என்பது நிச்சயம்.

பணமே வாழ்க்கையாகிவிடுவதில்லை. ஆனால், பணம் இல்லாவிட்டால் வாழ்க்கையே இல்லை. கொஞ்சம் கசப்பாக இருந்தாலும், அதுதான் உண்மை. இந்தப் பணத்தைப் பெறத்தான் நாம் அல்லும் பகலும் அயராது பாடுபடுகின்றோம். ஆனாலும், எல்லோர் கைகளிலும் பணம் அத்தனை எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை. பணம் தாராளமாக நம் கைகளில் புழங்க வேண்டுமானால், என்ன வகையான வாஸ்து மற்றும் பூஜை முறைகளைக் கையாள வேண்டுமென நம்முடைய சொந்தப் பணத்தைக் கொண்டு நாம் செய்யும் செயல்களும், பரீட்சார்த்தமான முயற்சிகளும், பயங்கரமாக மோதிக்கொள்ளும்யானைகளின் சண்டையை மலையின் உச்சியில் இருந்து பாதுகாப்பானது’ என்கிறார் திருவள்ளுவர்.
திருமகளோ தனக்கு முன்பாகச் செல்வத்தைக் கொட்டி வைத்திருக்கின்றாள். ஆனால், அவளுடைய அருளால் அதை நாம் எப்படிப் பெறுவது என்பதில்தான் நமக்குக் குழப்பம். இங்கேதான் நமக்கு வாஸ்து சாஸ்திரம் வழிகாட்டுகிறது.

பணப்பெட்டி மற்றும் பீரோ வைக்கும் முறைகள்!

வடமேற்கில் பீரோ, பணப்பெட்டி முதலியவை இருந்தால், பணம் வருவதும், போவதுமாக இருப்பதுடன், சேமிக்க முடியாததுடன் கடன்காரனாகவும் மாற்றி துன்பப்பட வைக்கும்.

தென்கிழக்கில் பணப்பெட்டி இருக்குமேயானால், விரயச் செலவுகளையும், கொடுத்த பணம் திரும்பக் கிடைக்காத தன்மையையும் ஏற்படுத்தும். ஏமாற்றப்படுவார்கள்.

கிழக்கில் பீரோ இருக்குமாயின் பணம் பல வழிகளில் வந்தாலும், நோய்க்குச் செலவு செய்வதில் பெரும்பகுதியும், குழந்தைகளின் தவறான செயல்களினால் பெரும்தொகையுமாக வீண் செலவுகளை ஏற்படுத்தும். வீட்டில் கவலை குடிகொள்ளும்.
தெற்குப் பார்த்த வீட்டின் வடக்குச் சுவர் ஓரமாக, தெற்குப் பார்த்து பீரோ வைத்திருப்பவர்கள் வீட்டில், பெண்களுக்கு வைத்திய செலவை அதிகப்படுத்தும்.

மேற்குப் பார்த்த வீட்டுக்குக் கிழக்குச் சுவர் சார்ந்து, மேற்குப் பார்த்து பீரோ இருக்குமேயானால், ஆண்கள் தேவையற்ற வீண்செலவுகளைச் செய்வார்கள். ஆண்களுக்கு நோய்க்கான செலவுகள் அதிகரிக்கும்.

கிழக்குப் பார்த்து பீரோவை வைத்தால், மகிழ்ச்சியான செலவுகளைத் தந்து, நிம்மதியையும் லாபத்தையும் தரும். கண்டிப்பாக செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும். மங்கள காரியங்கள் மனையில் நிகழ்ந்த வண்ணம் இருக்கும்.

வீட்டின், தென்மேற்குச் சார்ந்த மூலை (நைருதி மூலை – குபேர மூலை என்று சொல்லப்படும்)யில் பீரோவை வைத்தால், பணம் கண்டிப்பாக எப்போதும் இருந்துகொண்டே இருப்பதுடன், பல தேவைகளைச் சிந்தித்து அதற்கேற்ப செலவுகளைச் செய்ய வைக்கும். குபேர மூலையில் பீரோவை வைக்கும் முன் குபேரனின் சிறப்புகளையும் பார்த்து விடுவோம்.

குபேர பொம்மையை அறை, ஹால், படுக்கையறை அல்லது உணவருந்தும் அறை என எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். தென்கிழக்கு திசையில் வைத்தால் எதிர்பாராத அதிர்ஷ்டமும், அதிக வருமானமும் கிடைக்கும். சிரித்து கொண்டு இருக்கும் பொம்மையை பார்க்கும்போது மன அழுத்தம் குறைகிறது. லாபிங் புத்தா, பைகளை ஏந்தி இருக்கும் குபேர பொம்மை (Laughing Buddha), உலோகத்தால் செய்யப்பட்ட குபேர பொம்மை (Laughing Buddha) ஆகியவற்றை வீட்டில் வைத்திருப்பது மங்களகரமானது. வெண் குதிரை இவரது வாகனம்.மஹாலக்ஷ்மியின் வாகனமாக இருப்பது ஆந்தை,

ஒவ்வொரு வியாழக்கிழமை மாலை 5:30 மணிமுதல் 6:00 மணி வரை `குபேர காலம்’ என்று வழங்கப்படுவதால், அந்த நேரத்தில் இவரை வணங்கினால், செல்வச் செழிப்பு உண்டாகும்.

திருமகளான மகலட்சுமி செல்வத்திற்கு அதிபதி. குபேரன் செல்வத்தைப் பராமரிக்கும் பணியைத்தான் செய்கின்றார். எப்போதும் குபேரன் படத்துடன் மகாலட்சுமியின் படத்தையும் சேர்த்தே வணங்க வேண்டும்.சிவப்பு நிற மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

 குபேரன் வடக்குத் திசைக்கு அதிபதி என்பதால்தான் வாழப் பிறந்தவனுக்கு வடக்கு என்ற பழமொழியே உருவாயிற்று.

குபேரனுக்கு உரிய நாள் வியாழக்கிழமை. அதுவும் பூச நட்சத்திரத்துடன் கூடிய வியாழக்கிழமை ரொம்பவே விசேஷம். அந்த நாளில் குபேரனை வழிபட்டால், அளவற்ற செல்வங்களுக்கு அதிபதியாகும் பாக்கியம் கிடைக்கும்.

 குபேரர்108 குபேரர் போற்றி :

அளகாபுரி அரசே போற்றி

ஆனந்தம் தரும் அருளே போற்றி
இன்பவளம் அளிப்பாய் போற்றி

ஈடில்லாப் பெருந்தகையே போற்றி

உகந்து அளிக்கும் உண்மையே போற்றி
ஊக்கம் அளிப்பவனே போற்றி
எளியோனுக்கு அருள்பவனே போற்றி
ஏழ்மை நிலை அகற்றுவாய் போற்றி
ஐஸ்வர்யம் அளிப்பவனே போற்றி
ஒன்பது நிதி பெற்றவனே போற்றி
ஓங்கார பக்தனே போற்றி
கருத்தில் நிறைந்தவனே போற்றி
னகராஜனே போற்றி
கனகரத்தினமே போற்றி
காசு மாலை அணிந்தவனே போற்றி
கிந்நரர்கள் தலைவனே போற்றி
கீர்த்தி அளிப்பவனே போற்றி
கீரிப்பிள்ளைப் பிரியனே போற்றி
குருவாரப் பிரியனே போற்றி
குணம் தரும் குபேரா போற்றி
குறை தீர்க்கும் குபேரா போற்றி
கும்பத்தில் உறைபவனே போற்றி
குண்டலம் அணிந்தவனே போற்றி
குபேர லோக நாயகனே போற்றி
குன்றாத நிதி அளிப்பாய் போற்றி
கேடதனை நீக்கிடுவாய் போற்றி
கேட்டவரம் அளிப்பவனே போற்றி
கோடி நிதி அளிப்பவனே போற்றி
சங்க நிதியைப் பெற்றவனே போற்றி
சங்கரர் தோழனே போற்றி
ங்கடங்கள் தீர்ப்பவனே போற்றி
சமயத்தில் அருள்பவனே போற்றி
சத்திய சொரூபனே போற்றி
சாந்த சொரூபனே போற்றி
சித்ரலேகா பிரியனே போற்றி
சித்ரலேகா மணாளனே போற்றி
சிந்தையில் உறைபவனே போற்றி
சிந்திப்போர்க்கு அருள்பவனே போற்றி
சீக்கிரம் தனம் அளிப்பாய் போற்றி
சிவபூஜை பிரியனே போற்றிசிவ பக்த நாயகனே போற்றி
சிவ மகா பக்தனே போற்றி
சுந்தரர் பிரியனே போற்றி
சுந்தர நாயகனே போற்றி
சூர்பனகா சகோதரனே போற்றி
செந்தாமரைப் பிரியனே போற்றி
செல்வ வளம் அளிப்பவனே போற்றி

செம்மையான வாழ்வளிப்பாய் போற்றி

சொக்கநாதர் பிரியனே போற்றி

செளந்தர்ய ராஜனே போற்றி

ஞான குபேரனே போற்றி
தனம் அளிக்கும் தயாபரா போற்றி
தான்ய லெட்சுமியை வணங்குபவனே போற்றி
திகட்டாமல் அளித்திடுவாய் போற்றி
திருவிழி அழகனே போற்றி
திருவுரு அழகனே போற்றி
திருவிளக்கில் உறைவாய் போற்றி
திருநீறு அணிபவனே போற்றி
தீயவை அகற்றுவாய் போற்றி
துன்பம் தீர்த்திடுவாய் போற்றி
தூயமனம் படைத்தவனே போற்றி
தென்னாட்டில் குடி கொண்டாய் போற்றி
தேவராஜனே போற்றி
பதுமநிதி பெற்றவனே போற்றி

பரவச நாயகனே போற்றி

பச்சை நிறப் பிரியனே போற்றி
பவுர்ணமி நாயகனே போற்றி
புண்ணிய ஆத்மனே போற்றி
புண்ணியம் அளிப்பவனே போற்றி
புண்ணிய புத்திரனே போற்றி
பொன்னிற முடையோனே போற்றி
பொன் நகை அணிபவனே போற்றி
புன்னகை அரசே போற்றி
பொறுமை கொடுப்பவனே போற்றி
போகம்பல அளிப்பவனே போற்றி
மங்கல முடையோனே போற்றி
மங்களம் அளிப்பவனே போற்றி
மங்களத்தில் உறைவாய் போற்றி
மீன லக்னத்தில் உதித்தாய் போற்றி
முத்து மாலை அணிபவனே போற்றி
மோகன நாயகனே போற்றி
வறுமை தீர்ப்பவனே போற்றி
வரம் பல அருள்பவனே போற்றி
விஜயம் தரும் விவேகனே போற்றி

வேதம் போற்றும் வித்தகா போற்றி

வைர மாலை அணிபவனே போற்றி
வைகுண்டவாசப் பிரியனே போற்றி
நடராஜர் பிரியனே போற்றி
நவதான்யம் அளிப்பவனே போற்றி
நவரத்தினப் பிரியனே போற்றி
நித்தியம் நிதி அளிப்பாய் போற்றி
நீங்காத செல்வம் அருள்வாய் போற்றி
வளம் யாவும் தந்திடுவாய் போற்றி
ராவணன் சோதரனே போற்றி
வடதிசை அதிபதியே போற்றி
ரிஷி புத்திரனே போற்றி
ருத்திரப் பிரியனே போற்றி
இருள் நீக்கும் இன்பனே போற்றி
வெண்குதிரை வாகனனே போற்றி
கைலாயப் பிரியனே போற்றி
மனம் விரும்பும் மன்னவனே போற்றி
மணிமகுடம் தரித்தவனே போற்றி
மாட்சிப் பொருளோனே போற்றி
யந்திரத்தில் உறைந்தவனே பபோற்றி

யெளவன நாயகனே போற்றி

வல்லமை பெற்றவனே போற்றி

ரத்தின மங்கலத்தில் உறைந்தானே போற்றி
குபேரா போற்றி போற்றி

Tags: பணப்பெட்டிபீரோகுபேரர்வைக்கும்திசை
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

வீடுகளை இழந்த இராகலை மக்கள் போராட்டம்.!

அடுத்த செய்தி

தோழர் தமிழரசன்,புலவர் கலியபெருமாள் இருவரது உயிர் நண்பர் வடமலை அவர்களது நினைவு தினம் .

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இராமகிருஷ்ண பரமஹம்சர்,சாரதாதேவி,விவேகானந்தர்.!

19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இராமகிருஷ்ண பரமஹம்சர்,சாரதாதேவி,விவேகானந்தர்.!
by Stills
04/07/2025
0

இயற்பெயர்    :-  கதாதர சட்டோபாத்யாயா தந்தை பெயர் :- கதாதர்க்ஷூதிராம் தாய் பெயர்       :- சந்திரமணிதேவி மனைவி பெயர் :- சாரதாதேவி பிறந்த...

மேலும்...

தியானத்தின் நன்மைகளும் பயன்களும்.!

தியானத்தின் நன்மைகளும் பயன்களும்.!
by Stills
13/06/2025
0

அதிகாலை, 3.00 (3.20_3.40 ரிஷிமுகூர்த்தம் ) முதல், 6:00 மணிக்குள் பிரம்ம முகூர்த்தத்தில் தியானம் செய்யும் போது  அதிக பலன்கிடைக்கும். தியானம் என்பது ஆன்மாவை எல்லையற்ற பரம்பொருளுடன்...

மேலும்...

தமிழர்கள் திருமண முறை

தமிழர்கள் திருமண முறை
by Stills
12/06/2025
0

நீண்டி நெடிய வரலாற்றையும், பண்பாட்டையும் தந்த தமிழனத்திற்கென்று திருமண முறை என்பது எப்படிப்பட்டதாக இருந்தது? நமக்கென்று சில முறைகள் இருக்கிறது. தமிழர் பண்பாடு, வேளாளர் முறை என்றெல்லாம்...

மேலும்...

இறைவனிடத்தில் அடைக்கலம் வேண்டி பாடப்பட்டது, அடைக்கலப்பத்து – திருவாசகம்

இறைவனிடத்தில் அடைக்கலம் வேண்டி பாடப்பட்டது, அடைக்கலப்பத்து – திருவாசகம்
by Stills
12/02/2025
0

நீங்களும் பயன் பெறுங்கள்: உங்கள் துன்பத்தில்இருந்துவிடுபட இப்பதிகத்தை தினமும் பாராயணம் செய்வதால் துன்பம் விலகும் என்றும் திருப்பெருந்துறையில்  மாணிக்கவாசகர் அருளியது அடைக்கலம் என்பது, அடைக்கலமாக ஒப்புவித்துத் தமக்கெனச்...

மேலும்...

விஞ்ஞானமும், குபேர முத்திரையும், அதன் நன்மைகளும்.!

விஞ்ஞானமும், குபேர முத்திரையும், அதன் நன்மைகளும்.!
by Stills
12/02/2025
0

குபேரன் திசை வடக்கு. செல்வத்தின் அதிபதி,  நமது உடலில் வடக்கு திசை சிரசைக் குறிக்கும். எண்சாண் உடம்புக்கும் சிரசே பிரதானம். இறைவன்  குடியிருக்கும் இடம் சிரசு. குபேர...

மேலும்...

2023 இன்று பெயர்ச்சியாகும் சனி  ஏழரை யாருக்கு என்ன நடக்க உள்ளது.!

2023 இன்று பெயர்ச்சியாகும்  சனி  ஏழரை யாருக்கு என்ன  நடக்க உள்ளது.!
by Stills
20/12/2023
0

சனி கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஏழரை சனி, 12 ராசிகளுக்கு என்ன சனி நடக்கப் போகிறது கும்பத்தில் சனி பகவான் பெயர்ச்சி ஆகக்கூடிய நிலையில் மகரம், கும்பம்,...

மேலும்...
அடுத்த செய்தி
தோழர் தமிழரசன்,புலவர் கலியபெருமாள் இருவரது உயிர் நண்பர் வடமலை அவர்களது நினைவு தினம் .

தோழர் தமிழரசன்,புலவர் கலியபெருமாள் இருவரது உயிர் நண்பர் வடமலை அவர்களது நினைவு தினம் .

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
தி.மு.க அரசின் ஆணவபப்போக்கு -டி.டி.வி. தினகரன் கண்டனம்.

தி.மு.க அரசின் ஆணவபப்போக்கு -டி.டி.வி. தினகரன் கண்டனம்.

14/08/2025
இந்தியா வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடு- பிரியங்கா காந்தி

இந்தியா வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடு- பிரியங்கா காந்தி

14/08/2025
பிஹாரில்”இறந்துபோன” வாக்காளர்களுடன் தேநீர் விருந்து -ராகுல் காந்தி.!

பிஹாரில்”இறந்துபோன” வாக்காளர்களுடன் தேநீர் விருந்து -ராகுல் காந்தி.!

14/08/2025
பாராளுமன்றக் கற்கை ஆய்வு மையமாக சபாநாயகரின் இல்லம்!

பாராளுமன்றக் கற்கை ஆய்வு மையமாக சபாநாயகரின் இல்லம்!

01/08/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.