புதன்கிழமை இன்று (10) இரவு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிதியமைச்சு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று தெரிவித்துள்ளது. அவர்கள் 17 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள் என அமைச்சு தெரிவித்துள்ளது.சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளின் விஜயத்தின் பிரதான நோக்கம் இலங்கையின் பொருளாதாரத்தின் அண்மைக்கால போக்குகளை ஆராய்வதாகும். நிதியத்திலிருந்து கடன் வசதியைப் பெற்ற பின்னர், இந்த நாட்டின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்த ஆய்வு அதே குழுவினால் மேற்கொள்ளப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாள்
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் தமிழ் உறவுகளை தேடிமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 30.08.2026 அன்று்SRI LANKAN high commission to...
Read more




















