29.08.1993 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படைக்குச் சொந்தமாக சுப்பர் டோறா அதிவேகப்பீரங்கிப் படகினை தகர்த்து மூழ்டித்து,
1. கடற்கரும்புலி மேஜர் புகழரசன் (புவீந்திரன்)
(சுப்பிரமணியம் நாதகீதன் – அரியாலை – யாழ்ப்பாணம்)
2. கடற்கரும்புலி கப்டன் மணியரன்
(வேதநாயம் ராஜரூபன் – குடத்தனை, மணற்காடு, யாழ்ப்பாணம்) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.