சட்டத்தின் ஆட்சிக்கு பாதிப்பு – சட்டத்தரணிகள் சங்கம் சபாநாயகரிடம் முறைப்பாடு.
இலங்கையில். சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள் குழுவினருக்கும், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் இடையிலான சந்திப்பு திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போதே ...
மேலும்...