நாம் தமிழர் கட்சி
சிவகங்கை மண்டலம்
மாவட்ட குருதிக்கொடை பாசறையும் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையும் இணைந்து நடத்தும் குருதிக்கொடை நிகழ்வு
உறவுகளுக்கு வணக்கம் நமது அகிம்சையின் வடிவம் மருத்துவ கல்லூரி மாணவன் தமிழ்தேசிய போராளி தியாக தீபம் திலீபன் அவர்களது நினைவு நாளில் சிவகங்கை மண்டலம் சார்பாக குருதி கொடை வழங்கும் நிகழ்வானது
மாநில மருத்துவ பாசறை ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் பிரபாகரன் அவர்கள் தலைமையில்
தமிழ்திரு.ராமஜெயம் சிவகங்கை வடக்கு மாவட்ட தலைவர்
தமிழ்திரு.சஞ்சீவிநாதன் சிவகங்கை வடக்கு மாவட்ட செயலாளர்
திமிழ்திரு.பிரேம்குமார் சிவகங்கை வடக்கு மாவட்ட பொருளாளர்
தமிழ்திரு.அறிவழகன் சிவகங்கை தெற்கு மாவட்ட தலைவர்
தமிழ்திரு.குகன்மூர்த்தி சிவகங்கை தெற்கு மாவட்ட செயலாளர்
தமிழ்திரு.முத்துகுமார் சிவகங்கை தெற்கு மாவட்ட பொருளாளர்
அவர்களது முன்னிலையில்
நடக்கவிருப்பதால் மாநில, மாவட்ட, தொகுதி, ஒன்றிய,நகர மற்றும் பாசறை பொறுப்பாளர்கள், களப்பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு தியாக தீபம் திலீபன் அவர்களது நினைவை போற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன் .
நாள் : 26-09-2023
நேரம் : காலை 9 மணி
இடம் : கரிகாலன் கலையரங்கம் அரியக்குடி
═══════════════════════
நிகழ்ச்சி முன்னெடுப்பு
தி.ஜஸ்டீன் திரவியம்
மாவட்ட குருதிக்கொடை பாசறை செயலாளர்