இலங்கை மத்திய வங்கியின் அதிகாரத்தை பாராளுமன்றத்தை தவிர்த்து பிற தரப்பினரால் கேள்விக்குள்ளாக்க முடியாது. என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். பொருளாதார பாதிப்பு குறித்து உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினால் சட்டவாக்கத்துறைக்கும், நீதித்துறைக்குமிடையில் முரண்பாடுகள் தோற்றம் பெறும் எனவும் பந்துல குணவர்தன மேலும் குறிப்பிட்டார்.
எனது தோல்விக்கு சமூக ஊடகங்களே காரணம் – ஊடகங்கள் மீது பாய்ந்த டக்ளஸ் தேவானந்தா
வியாழக்கிழமை (19) யாழ்ப்பாணத்தில்நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது எனது வீழ்ச்சிக்கும், அநுராவின் எழுச்சிக்கும் சமூக வலைத்தளங்களே காரணம். சமூக வலைத்தளங்கள் ஊடாக எனக்கு எதிராக பொய்யான பரப்புரைகளை...
மேலும்...