மாமன்னன் படத்தில் வடிவேலு கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வெளிவந்த உண்மை
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த ஜுன் 29ம் தேதி வெளியான திரைப்படம் மாமன்னன். படத்தின் கதை ஒரு பக்கம் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பு...