லண்டனில் தமிழ் இளைஞரொருவர் சடலமாக மீட்பு
லண்டன் - பர்மிங்காம் கால்வாயில் தமிழகத்தை சேர்ந்த தமிழ் மாணவரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோயம்புத்தூரின் நரசிம்ம நாயக்கன்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் ஜீவ்நாத் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....











