Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result

நவீன உபகரணங்களைக் கொண்டு கண் பார்வை திறனை சரிசெய்து கொள்ளலாம் விரிவான தகவல்.!

Stills by Stills
22/09/2023
in மருத்துவம்
0
நவீன உபகரணங்களைக் கொண்டு கண் பார்வை திறனை சரிசெய்து கொள்ளலாம் விரிவான தகவல்.!
0
SHARES
5
VIEWS
ShareTweetShareShareShareShare
பார்வைத்திறன் சரியாகஇல்லை என்றால் அதனால் ஏற்படும் விளைவுகளும் அதிகம். உடல்ரீதியாக மட்டும் அல்ல மனரீதியாகவும் பாதிப்பினை அது ஏற்படுத்தும்.கண் பார்வைத்திறன் என்பது அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஒன்று
சரியான பார்வை திறன் இல்லாமல் தங்களது அன்றாட வேலையை கூட செய்ய முடியாமல் கடினப்படும் எத்தனையோ பேர் இருக்கின்றனர். எப்படி நவீன உபகரணங்களைக் கொண்டு கண் பார்வை திறனை சரிசெய்து கொள்ளலாம் என்பது பற்றிய விரிவான தகவல்களை காணலாம்.
1. மையோபியா அதாவது கிட்டப்பார்வை
ஒருவரால் தொலைதூரத்தில் உள்ளப் பொருட்களைப் பார்க்க முடியாமல் அருகில் உள்ளவற்றை மட்டும் பார்க்க முடிந்தால் அதனை மையோபியா அதாவது கிட்டப்பார்வை என்று அழைக்கிறோம்.
2. ஹைபரோபியா அதாவது தூரப்பார்வை

ஒருவரால் தொலைதூரத்தில் உள்ளப் பொருட்களை மட்டும் தெளிவாகப் பார்க்க முடிந்து அருகில் உள்ள ஒரு ஊசியை கோர்க்கவோ அல்லது புத்தகத்தை படிக்கவோ முடியவில்லை என்றால் அதனை ஹைபரோபியா அதாவது தூரப்பார்வை என்று அழைக்கின்றோம்.

3. சிலருக்கு அருகில் உள்ளவற்றையும் மற்றும் தூரத்தில் உள்ளவற்றையும் நன்றாக பார்க்கும் திறன் இருக்கும்.
வெள்ளெழுத்து/சலேஸ்வரம்
ஆனால் 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதில் படிப்பதில் சிரமம் ஏற்படும். இதனை வெள்ளெழுத்து/சலேஸ்வரம் அதாவது Presbyopia என்று அழைப்பர்.
ஆட்டோ ரிஃப்ராக்டோ மீட்டர்
தொலைதூரப் பார்வைக்கான இயல்பான பார்வை என்பது 6/6 அல்லது 20/20 ஆகும்.
  • கிட்டப்பார்வைக்கான இயல்பான பார்வை என்பது N6 ஆகும்.

இவையெல்லாம் பார்வை விளக்கப்படங்களில் உதவி கொண்டு சரிபார்க்கப்படுகிறது. பார்வையில் உள்ள பிரச்னைகளை கண்டறிய *ஆட்டோ ரிஃப்ராக்டோ மீட்டர் (Auto Refractometer) என்ற உபகரணமானது பயன்படுத்தப்படுகிறது. இதனால், பார்வை குறைபாடானது சரிசெய்யப்படுகின்றது. மேலும், பின்னர் பார்வை குறைபாடை மேம்படுத்துவதற்கான வழிகளையும் பரிந்துரை செய்கின்றது.

பார்வை குறைப்பாடுடைய ஒருவர் பின்வரும் இந்த மூன்று சிசிச்சை முறையை பயன்படுத்தி பார்வை குறைபாட்டை சரிசெய்து கொள்ளலாம்.

1. கண்ணாடி அணிவது

2. கான்டாக்ட் லென்ஸ்கள் அணிவது.

3. ஒளிவிலகல் பிழையை முழுமையாக சரிசெய்ய லேசரை கொண்டு கண் சிகிச்சை செய்து கொள்வது.

லேசர் முறையின் மூலம் கண் குறைப்பாட்டை சரிசெய்து கொள்ளலாம் என்றால் இந்த இரண்டு முக்கியமான விதிமுறைகளுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
  • 18 வயதுக்குப் பிறகுதான் லேசர் சிகிச்சையை செய்து கொள்ள வேண்டும்.
  • குறைந்தது 1 வருட காலத்திற்கு கண் பார்வைத்திறன் என்பது ஒரே நிலைமையில் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக -4 என்றால் 1 வருடம் -4 என்ற பார்வை திறனையே உடையதாக இருக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகள் எல்லாம் சரியாக இருந்தால் லேசர் சிகிச்சை முறையை கொண்டு கண் பார்வை குறைப்பாட்டை சரிசெய்து கொள்ளலாம். 

பல்வேறு வகையான லேசிக் நடைமுறைகள் உள்ளன

ஃபெம்டோசெகண்ட் லேசிக் லேசர்
எபி லேசிக்
மடல் குறைவான நடைமுறை (ஃபிலாப் லெஸ் )

ஒருவருக்கு மிக அதிக ஒளிவிலகல் பிழை ஏற்பட்டால் எ.கா. – 18 அல்லது + 9.00 போன்றவையாக இருந்தால் ஒளிவிலகல் லென்ஸ் பரிமாற்றம் எனப்படும் கண் அறுவை சிகிச்சை முறையைச் செய்து கொள்ளலாம்.

1. கான்டாக்ட் லென்சை பயன்படுத்துவதற்கு முன்னதாக எப்படி அதனை கையாள வேண்டும், கார்னியரில் பொருத்த வேண்டும் போன்றவற்றை முதலில் அறிந்து அதனை பழக வேண்டும்.
லென்ஸ் வகைகள்
1. மாதத்திற்கு ஒரு முறை மாற்றுவது
2. தினசரி மாற்றும் முறையில் கான்டாக்ட் லென்ஸ்,

3. காலாண்டுக்கு ஒருமுறை மாற்றக்கூடிய கான்டாக்ட் லென்ஸ், என்று நமது தேவைக்கு ஏற்றவாறு கான்டாக்ட் லென்ஸ், கிடைக்கப்பெறுகிறது.

கையாளவேண்டியமுறை:

1) கான்டாக்ட் லென்ஸ்கள் ஒரு நாளைக்கு 8-10 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து அணியக்கூடாது.

2) கைகளை சோப்பு மற்றும் தண்ணீரால் நன்றாக கழுவ வேண்டும். அதன் பின்னரே லென்ஸ் பெட்டியை திறந்து, கான்டாக்ட் லென்ஸை கரைசலை பதியவைத்து மெதுவாக அவற்றில் தேய்த்து பின் கருவிழியில் ஆள்காட்டி விரலில் உதவிக்கொண்டு கண்ணில் பதிய வைக்க வேண்டும்.
3) கைகளை சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவி அதன் பின்னர் கண்ணில் இருந்து கான்டாக்ட் லென்ஸ், அகற்றி லென்ஸ் பெட்டியில் உள்ள கரைசலை புதிய கரைசலாக மாற்றி கான்டாக்ட் லென்ஸை சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் அதை கான்டாக்ட் லென்ஸ், பெட்டிக்குள் பத்திரப்படுத்தி விடலாம்.
4) லென்ஸ்களை எப்பொழுதும் அழுக்கு கைகளை கொண்டு பயன்படுத்தப்படக்கூடாது. ஏனெனில் இது கார்னியாவில் பாக்டீரியா அல்லது பூஞ்சை தொற்றுக்கு வழிவகுக்கும்.
Tags: கண்பார்வைசரிசெய்வது
ShareTweetShareShareSendSend
Previous Post

இரத்த அழுத்தம் என்றால் என்ன?அது எப்படி ஏற்படுகின்றது?

Next Post

ஞாபகமறதியை (அல்சைமர்) தடுப்பதற்கான வழி முறை.!

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

சிறந்த உறக்கத்திற்கு ஏற்ற திசைகள்.!

சிறந்த உறக்கத்திற்கு ஏற்ற திசைகள்.!
by Stills
12/12/2025
0

உறக்கத்திற்கு ஏற்ற திசைகள். ஆயுர்வேதத்தில் முக்கோண அமைப்பில் ஆரோக்கியத்திற்கான மூன்று தன்மைகள் உள்ளன. அவை, உணவு ,சமச்சீர் வாழ்க்கை , தூக்கம் என்பன. நிம்மதியான தூக்கத்திற்கு மிகுந்த...

Read more

இருமல் சளி போக்கும் மூன்று முத்திரைகள்.!

இருமல் சளி போக்கும் மூன்று முத்திரைகள்.!
by Stills
17/10/2025
0

இருமல் மற்றும் சளி போக்கும் முத்திரைகள் பற்றி பார்க்கலாம். சளி, இருமலை முன்னர் யாரும் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. சளிக்கென்று வீட்டு மருத்துவம் செய்து கொண்டு சளியை சரி...

Read more

ஞாபக சக்தியை அதிகரிக்கும் முளைப்பயறு

ஞாபக சக்தியை அதிகரிக்கும் முளைப்பயறு
by Stills
04/12/2024
0

முளைப்பயிர்  உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதை தினமும் சாப்பிட்டால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது இந்த முளைப்பயறு கட்டாயம் கொடுப்பது அவசியம். இது...

Read more

நெய் வெந்நீரில் கலந்து குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!

நெய் வெந்நீரில் கலந்து குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
by Stills
04/12/2024
0

நெய் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய உணவாகும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.வயிற்றில் செரிமானத்தையும் ஆரோக்கியமாக...

Read more

கர்ப்பப்பை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் ஹார்மோன் சமநிலையிலும் இருக்க சாப்பிட வேண்டிய பூக்கள்.!

கர்ப்பப்பை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் ஹார்மோன் சமநிலையிலும் இருக்க சாப்பிட வேண்டிய பூக்கள்.!
by Stills
24/05/2024
0

கர்ப்பப்பை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் ஹார்மோன் சமநிலையிலும் இருக்க பெண்கள் ஐந்துவிதமான பூக்களை எடுக்க வேண்டும்.வாழைப்பூ,குங்குமப்பூ,ரோஜா பூ இதழ்கள் ,செம்பருத்தி பூஇதழ்கள்,செந்தாமரை பூஇதழ்கள். பெண்களின் கருப்பையை வலுவாக்கும் முதல்...

Read more

நித்திய கல்யாணி மூலிகை, மருத்துவர் விளக்கம்!

நித்திய கல்யாணி மூலிகை, மருத்துவர் விளக்கம்!
by Stills
24/05/2024
0

மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்வதில் நித்திய கல்யாணி பூக்கள் முதலிடத்தில் உள்ளது. வெள்ளை நிற நித்ய கல்யாணி பூ, இலைகளின் சாறுகள் உயர் ரத்த அழுத்தத்துக்கு சிகிச்சையளிப்பதில் .. நவீன...

Read more
Next Post
ஞாபகமறதியை (அல்சைமர்) தடுப்பதற்கான வழி முறை.!

ஞாபகமறதியை (அல்சைமர்) தடுப்பதற்கான வழி முறை.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

28/11/2025
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

07/01/2026
சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

21/01/2026
வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

21/01/2026
விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

21/01/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.