கொழும்பு புறக்கோட்டையில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் பரவிய தீ காணரமாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ள நிலையில், அவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தற்போது தீ முழுமையாக அணைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.இந்தச் சம்பவம் தொடர்பில் புறக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பகிடிவதையால் உயிரை விட்ட பல்கலைக்கழக மாணவனால் 11மாணவர்கள் சிறையில் !
கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த 23 வயதுடைய மாணவன் ஒருவன் பகிடிவதை காரணமாக மன உளைச்சலுக் குள்ளாகி உயிரை...
மேலும்...