Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு ஆன்மீகம்

2023 இன்று பெயர்ச்சியாகும் சனி  ஏழரை யாருக்கு என்ன நடக்க உள்ளது.!

Stills by Stills
20/12/2023
in ஆன்மீகம்
0
2023 இன்று பெயர்ச்சியாகும்  சனி  ஏழரை யாருக்கு என்ன  நடக்க உள்ளது.!
0
SHARES
10
VIEWS
ShareTweetShareShareShareShare

சனி கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஏழரை சனி, 12 ராசிகளுக்கு என்ன சனி நடக்கப் போகிறது கும்பத்தில் சனி பகவான் பெயர்ச்சி ஆகக்கூடிய நிலையில் மகரம், கும்பம், மீன ராசிக்கு ஏழரை சனி நடக்க உள்ளது.
தனுசு ராசியினர் ஏழரை சனியிலிருந்து மீள உள்ளனர். மீன ராசிக்கு புதிதாக ஏழரை சனி தொடங்க உள்ளது.
சனி பகவான் கர்ம காரகன் என அழைக்கப்படுகின்றான். நாம் செய்யக்கூடிய செயல்களால் ஏற்படக்கூடிய நல்ல மற்றும் கெட்ட கர்மாவுக்கு தகுந்த பலனை அந்த நபருக்கு அளிக்கக்கூடியவர்.

நம்முடைய ஜாதகத்தில் சனி பகவான் அமைந்துள்ள இடத்தை பொறுத்தும், கோள் சாரத்தின் நிலையில் நம்முடைய ராசிக்கு எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என தெரிந்து கொள்ள முடியும்.2023 டிசம்பர்இன்று 20ல் நடக்கக்கூடிய சனி பெயர்ச்சியால் அடுத்த இரண்டு வருடங்கள் எந்த ராசிக்கு நற்பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்

வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சனி பெயர்ச்சி 2023 நடைபெறுகிறது. இந்த பெயர்ச்சி இன்று மாலை 5.20 மணிக்கு நடக்கிறது. இதில் சனி பகவான் மகர ராசியில் உள்ள அவிட்டம் நட்சத்திரம் 2ம் பாதத்திலிருந்து கும்ப ராசியில் உள்ள அவிட்டம் 3ம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.
இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை பெயர்ச்சி ஆகக்கூடிய சனி பகவான் தற்போது மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு மாறியுள்ளார்.

இதனால் கும்பம், மகரம், மீன ராசிக்கு ஏழரை சனி நடக்கிறது.
கும்ப ராசிக்கு ஜென்ம சனி, மகர ராசிக்கு பாத சனி, மீன ராசிக்கு விரய சனி அதாவது ஏழரை சனியின் முதல் நிலை தொடங்க உள்ளது.
2026 மார்ச் மாதத்தில் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி அடுத்த சனி பெயர்ச்சி நடக்கும் என ஜோதிடர்கள் குறிப்பிடுகின்றனர்.

எந்த ராசியினர் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும்?ஏழரை சனி நடக்க உள்ள மகரம், கும்பம், மீன ராசியினர் இந்த காலம் முடியும் வரை கவனமாக இருப்பது அவசியம்.

கடகம், சிம்மம், விருச்சிகம் ஆகிய ராசியினர் கவனம் தேவை.
ஏழரை சனி நடப்பவர்கள் புதிய தொழில், வியாபாரத்தைத் தொடங்குவதிலும், முதலீடுகள் செய்வதிலும் கூடுதல் கவனம், துறை சார்ந்த வல்லுநர்களின் ஆலோசனை பெறுவது நல்லது. முடிந்தால் தவிர்க்கலாம்.
அதே போல குடும்பத்திலும், பணியிடத்திலும் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் என்பதால், உத்தியோகஸ்தர்கள் வேலையை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். திருமண முயற்சிகளைத் தவிர்க்கலாம். அல்லது நல்ல ஜோதிடரை அணுகித் தீர்வை பெறலாம்.

கும்ப ராசியில் சனி இருக்கக்கூடிய காலத்தில்
மிக நற்பலன் கிடைக்கும் ராசிகள்
மிதுனம், கன்னி, தனுசு, மேஷம்
சுமாரான பலன்கள்
ரிஷபம், துலாம், கடகம், சிம்மம், விருச்சிகம்

சனி பகவானின் மோசமான பலன்கள் கிடைக்கக்கூடிய ராசிகள், இருள் கிரகத்தின் பிடியில் விடுபட, நாம் ஒளியைப் பெற்றிட வேண்டும்.
அதாவது தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வதும், யோகா, தியானம் போன்ற விஷயங்களைச் செய்வது நல்லது.

சனியின் அமைப்பால் உடலில் சோம்பல், மோசமான குணங்கள் தோன்ற வாய்ப்புள்ளது. அதனால் நம் உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வது அவசியம்.
சனி பகவான் மோசமான கிரகம் அல்ல அவரின் அனுக்கிரகம் இருந்தால் தான் நம்முடைய வேலைகள் சிறப்பாக செய்து முடிக்க முடியும். அதனால் சனீஸ்வரர் வழிபாடு செய்யலாம்.
குறிப்பாக எள் தீபம் கட்டாயம் ஏற்றுவதைத் தவிர்க்கவும். அதற்கு பதிலாக எள் எண்ணெய் (நல்லெண்ணெய்) தீபம் ஏற்றி வழிபாடு செய்து அவசியம்.

மேஷம் – லாப சனி. 11ம் இடம் லாப ஸ்தானத்தில் சனி இருப்பதால் நற்பலன்கள் ஏற்படும்.
ரிஷபம் – கர்ம சனி. 10 இடமான கர்ம ஸ்தானத்தில் சனியின் சஞ்சாரத்தால் பிரச்னைகள் குறையும்.
மிதுனம் – பாக்கிய சனி. அஷ்டம சனி முடிவடைகிறது. 9ம் ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்கிறார்.
கடகம் – அஷ்டம சனி ஆரம்பம். மோசமான பலன்கள் கிடைக்கும்.
சிம்மம் – கண்ட சனி. சப்தம ஸ்தானத்தில் சனி இருப்பதால் சுமாரான பலன்கள் கிடைக்கும்.
கன்னி – ரோக சனி. உங்களுக்கு ஓரளவு நன்மைகள் கிடைக்கும்.

துலாம் – பஞ்சம சனி . உங்களின் பிரச்னைகள் குறையும்.
விருச்சிகம் – அர்த்தாஷ்டம சனி. சற்று மோசமான பலன்கள் கிடைக்கும்.
தனுசு – ஏழரை சனி முடிவு. உங்களுக்கு ஏழரை சனி முடிவால் நன்மைகள் நடக்கத் தொடங்கும்.
மகரம் – பாத சனி. ஏழரை சனியின் கடைசி பகுதி நடக்க உள்ளது. சற்று எச்சரிக்கையாக அடுத்த இரண்டரை ஆண்டுகள் கடப்பது நல்லது.
கும்பம் – ராசியிலேயே சனி ஆட்சி, அதிபதியாக அமர உள்ளார். ஜென்ம சனி ஆரம்பம்.
மீனம் – விரய சனி (12ம் வீட்டில் சனி). சற்று மோசமான பலன்களே கிடைக்கும்.

கும்ப ராசி அதிபதியான சனி பகவான், கும்ப ராசிக்கு டிசம்பர் 20ம் தேதி பெயர்ச்சி ஆக உள்ளார். இந்த பெயர்ச்சியின் மூலம் சனி பகவான் கும்பத்தில் ஆட்சி, அதிபதியாக அடுத்த இரண்டரை ஆண்டுகள் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதன் மூலம் அடுத்த 2 ஆண்டுகள் எந்தெந்த ராசியினருக்கு அதிர்ஷ்ட பலன்கள் அதிகம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.திருக்கணித பஞ்சாங்கத்தின் இந்த ஆண்டின் ஜனவரி 17ம் தேதி நடந்தது என ஜோதிடர்கள் குறிப்பிடுகின்றனர். இந்நிலையில் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி வரும் டிசம்பர் 20ம் தேதி நடக்க உள்ளது. இதற்காக திருநள்ளாற்றில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சனிப்பெயர்ச்சிக்கான விழா மிகவும் கோலாகலமாகத் தொடங்கி உள்ளது.
ந்த சனி பெயர்ச்சி 2023 காரணமாக அடுத்த இரண்டு வருடங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெற உள்ள ராசிகள் யார் என்பதை தெரிந்து கொள்வோம்.

 

Tags: 2023 இன்றுபெயர்ச்சியாகும்சனி  ஏழரையாருக்கு என்னநடக்க உள்ளது.!
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

மரண அறிவித்தல் : பொன்னுத்துரை ராஜேந்திரா

அடுத்த செய்தி

மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை தேஷபந்து தென்னகோன் அதிரடி முடிவு.!

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

இறைவனிடத்தில் அடைக்கலம் வேண்டி பாடப்பட்டது, அடைக்கலப்பத்து – திருவாசகம்

இறைவனிடத்தில் அடைக்கலம் வேண்டி பாடப்பட்டது, அடைக்கலப்பத்து – திருவாசகம்
by Stills
12/02/2025
0

நீங்களும் பயன் பெறுங்கள்: உங்கள் துன்பத்தில்இருந்துவிடுபட இப்பதிகத்தை தினமும் பாராயணம் செய்வதால் துன்பம் விலகும் என்றும் திருப்பெருந்துறையில்  மாணிக்கவாசகர் அருளியது அடைக்கலம் என்பது, அடைக்கலமாக ஒப்புவித்துத் தமக்கெனச்...

மேலும்...

விஞ்ஞானமும், குபேர முத்திரையும், அதன் நன்மைகளும்.!

விஞ்ஞானமும், குபேர முத்திரையும், அதன் நன்மைகளும்.!
by Stills
12/02/2025
0

குபேரன் திசை வடக்கு. செல்வத்தின் அதிபதி,  நமது உடலில் வடக்கு திசை சிரசைக் குறிக்கும். எண்சாண் உடம்புக்கும் சிரசே பிரதானம். இறைவன்  குடியிருக்கும் இடம் சிரசு. குபேர...

மேலும்...

பணப்பெட்டி, பீரோ, குபேரர், வைக்கும் திசை.!

பணப்பெட்டி, பீரோ, குபேரர், வைக்கும் திசை.!
by Stills
20/11/2023
0

கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றும் ஒருங்க அமையப்பெற்றவர்தான் சாதனையாளராக உயர முடியும் என்பது நிச்சயம். பணமே வாழ்க்கையாகிவிடுவதில்லை. ஆனால், பணம் இல்லாவிட்டால் வாழ்க்கையே இல்லை. கொஞ்சம்...

மேலும்...

உச்சநீதிமன்றம் தீர்ப்பு : சுப்பிரமணியம் குருக்கள் மனு தள்ளுபடி.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு : சுப்பிரமணியம் குருக்கள் மனு தள்ளுபடி.
by Stills
22/08/2023
0

சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் நியமனத்திற்காக கடந்த 2018ம் ஆண்டு விண்ணப்பங்களை வரவேற்று கோயில் நிர்வாக அதிகாரி உத்தரவினை பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவினை எதிர்த்து சுகவனேஸ்வரர் கோயிலில்...

மேலும்...

பக்தியை வைத்து பணம் சம்பாதிப்பது ஆன்மீகம் அல்ல ..தெரிந்து கொள்வோம் ஆன்மீகம்..

பக்தியை வைத்து பணம் சம்பாதிப்பது ஆன்மீகம் அல்ல ..தெரிந்து கொள்வோம் ஆன்மீகம்..
by Stills
22/07/2023
0

ஆன்மீகம் என்பது நெற்றியில் விபூதிபூசுவதும்  இறைவனின் நாமத்தைஎந்நேரமும் உச்சரித்துக் கொண்டிருப்பதும், பலர் முன்நிலையில் கோயிலுக்கு நன்கொடை செய்வதும்,  பலர் முன்னிலையில் உதவி செய்வது ஆன்மீகமாகாது. ஆன்மீகம் அல்லது...

மேலும்...

உலக அமைதிக்கான கோட்பாடு : மகரிஷி கூறுவது என்ன?

உலக அமைதிக்கான கோட்பாடு : மகரிஷி கூறுவது என்ன?
by Stills
22/07/2023
0

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் வேதாத்திரியம் என்ற தலைப்பில் உலகமக்களுக்கு தந்தபொக்கிஷம்...! ஆசான் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் இந்த சமுதாய மக்களை மேம்படுத்துவதற்காக வேதாத்திரியம் என்ற தலைப்பில் நமக்கு அளித்துள்ள பதினான்கு தத்துவங்களின். தொகுப்பாகும். உலகஅமைதி! 01,போரில்லா நல்லுலகம். 02,பொருள்...

மேலும்...
அடுத்த செய்தி
மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை தேஷபந்து தென்னகோன் அதிரடி முடிவு.!

மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை தேஷபந்து தென்னகோன் அதிரடி முடிவு.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1

மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்

09/05/2025

புதுவை இரத்தினதுரை அவர்களின் பவளவிழா சிறப்பு மலர்

17/04/2025

ஈழ விடுதலைப்போராட்டத்தை இழிவுப்படுத்தும் ‘ஜாட்’ திரைப்படத்தைத் தடை செய்க!

16/04/2025
மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதானுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதானுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

11/03/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.