திருகோணமலை மாவட்டம் , மூதூர், கட்டைப்பறிச்சானை பிறப்பிடமாகவும், ஆனந்தபுரியை வசிப்பிடமாகவும் கொண்ட ‘அம்மன் களஞ்சியம்’ உரிமையாளர் …
அமரர் ரவீந்திரன் ஜெயபாரதி
அவர்கள் 07.09.2023. வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற பாக்கியராசா-ஜோகேஸ்வரி தம்பதிகளின் புதல்வியும் காலஞ்சென்ற மாரி -லட்சுமியின் மருமகளும், காலஞ்சென்ற மாரி ரவீந்திரனின் அன்பு மனைவியும்,சமித்திரனின் பாசமிகு தாயாரும்,
ஜெயக்காந்தன், ஜெயசீலன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், இராஜநாயகம், சாந்திதேவி, நவரட்ணம், நித்தியகல்யாணி, சந்திரகுமார், நந்தோஜினி, துர்க்கா ஆகியோரின் மைத்துணியும் ஆவார்.
அன்னாரின் பூவுடல் 08.09.2023. வெள்ளிக்கிழமை மாலை 4மணியளவில் அலஸ்தோட்டம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ்அறிவித்தலை உற்றார், உறவினர்கள்,நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
தகவல் : குடும்பத்தினர்.
பிரதானவீதி,
ஆனந்தபுரி,
திருகோணமலை.
தொடர்புகள்- 0778368133 – ஜெயக்காந்தன் (சகோதரர்).