Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
Home மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் | நடராசா சிவகுருநாதன்

அரவிந்த் by அரவிந்த்
06/03/2025
in மரண அறிவித்தல்
0
0
SHARES
80
VIEWS
ShareTweetShareShareShareShare

சரவணை கிழக்கு, வேலணையை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம்  பிறவுண் வீதியை வதிவிடமாகவும் கொண்ட நடராசா சிவகுருநாதன் (சிவம்) அவர்கள் நேற்றுமுன்தினம் (04.03.2025) செவ்வாய்க்கிழமை  இறையடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற இந்திராணியின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற திரு. நாகமுத்து நடராசா மற்றும் திருமதி பாக்கியலட்சுமி தம்பதியின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. முத்துக்குமார் திருநாவுக்கரசு மற்றும் திருமதி பூமணி தம்பதியின் அன்பு மருமகனும் திருமதி சிவநிதி,  திரு.சிவகரன், திரு.கவிந்தன் மற்றும் காலஞ்சென்ற செல்வி சிவாஜினி (நிலமங்கை)ஆகியோரின் பாசமிகு தந்தையும், கிஷாந், குருஷாந், சகிஸ்னா, சஷ்மியா, கிஷானிகா,  பிரித்திக், கனிஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் காலஞ்சென்ற திரு. கந்தசாமி மற்றும் திருமதி தவமலர் (தவம்) திருமதி சொர்ணகாந்தி (தேவி), திரு.கேதாரநாதன் (சோதி) ஆகியோரின் அன்புச் சகோதரனும் காலஞ்சென்ற திரு.அருமைநாயகம் மற்றும் திரு. தங்கவேல், திருமதி சறோயினி தேவி, திருமதி இந்திராணி, திருமதி ஏகநாயகி,  திருமதி பாக்கியலட்சுமி, திருமதி ரதிதேவி, திருமதி திருவருட்செல்வி, காலஞ்சென்ற திரு.கிருஷ்ணகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் திரு.கிருபராசா, திருமதி தயாபரி, திருமதி அமிர்தவேணி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (07.03.2025) வெள்ளிக்கிழமை காலை 08.00 மணியளவில் யாழ்ப்பாணம் 81/2 பிறவுண் வீதி, கொக்குவில் கிழக்கு கொக்குவில் (கொக்குவில் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில்) அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சரவணை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

இறுதிக்கிரியைகள் 07-03-2025 அன்று சரவணை இந்து மயானம் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

தகவல் குடும்பத்தினர்

மகள் -00447546 821627 -சிவநிதி (லீலா)
மகன் – +94 76 709 7405 -சிவகரன் {கபிலன்)
மகன் -00447702240557 கவிந்தன் (ஐங்கரன்)
மருமகன் -+44 7711 275184 கிருபா

ShareTweetShareShareSendSend
Previous Post

முதலாம் ஆண்டு நினைவு தின அழைப்புஅமரர் குமாரதாஸ் சண்முகராசா

Next Post

திருமலை பட்டணமும் சுழலும் 5,226 ஏக்கர் நிலம் துறைமுக அதிகார சபை வசம் – குகதாசன் எம்.பி

அரவிந்த்

அரவிந்த்

தொடர்புடைய செய்திகள்

மரண அறிவித்தல் திரு. கந்தையா வைத்திலிங்கம் நடராசா

மரண அறிவித்தல் திரு. கந்தையா வைத்திலிங்கம் நடராசா
by கண்ணன்
09/07/2026
0

மரண அறிவித்தல் பிறப்பு: 18.11.1932 இறப்பு: 07.07.2026 பூநகரியைப் பிறப்பிடமாகவும், இலங்கை மற்றும் கனடாவை (மொன்றியல்) வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா வைத்திலிங்கம் நடராசா அவர்கள் 07.07.2026...

Read more

மரண அறிவித்தல் அமரர்.ஆனந்தகிருஷ்ணன் செல்வகிருஷ்ணன்

by அரவிந்த்
17/09/2025
0

மரண அறிவித்தல்அமரர். ஆனந்தகிருஷ்ணன் செல்வகிருஷ்ணன் வல்வெட்டித்துறை கொண்டக்கட்டையை பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு ஆனந்தகிருஷ்ணன் செல்வகிருஷ்ணன் 16.09.2025 செவ்வாய்கிழமை அன்று காலமானார். அன்னார் பிரேமராணியின்...

Read more

முதலாம் ஆண்டு நினைவு தின அழைப்புஅமரர் குமாரதாஸ் சண்முகராசா

by அரவிந்த்
26/02/2025
0

முதலாம் ஆண்டு நினைவு தின அழைப்புஅமரர் குமாரதாஸ் சண்முகராசா அன்புடையீர்! கடந்த 13.03.2024 அன்று சிவபதமடைந்த எமது குடும்பத் தலைவர் அமரர் குமாரதாஸ் சண்முகராசா அவர்களின் முதலாம்...

Read more

மரண அறிவித்தல் திரு.வைரமுத்து இராசரெட்ணம்

by அரவிந்த்
25/01/2025
0

மரண அறிவித்தல் திரு.வைரமுத்து இராசரெட்ணம் திரு.வைரமுத்து இராசரெட்ணம்பிறப்பு: 27.05.1940 இறப்பு: 24.01.2025(முன்னாள் துறைமுக அதிகாரசபை ஊழியர் திருகோணமலை) கொத்தர் வளவு பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், திருகோணமலை, வல்வெட்டித்துறை, ஜேர்மனியையும்வாழ்விடமாகவும்,...

Read more

மரண அறிவித்தல்| அமரர் ரகு அருளானந்தசாமி (பரா)

மரண அறிவித்தல்| அமரர் ரகு அருளானந்தசாமி (பரா)
by தரணி
14/08/2024
0

மரண அறிவித்தல்| அமரர் ரகு அருளானந்தசாமி (பரா) பிறப்பு : 14.07.1964  - இறப்பு : 14.08.2014 வல்வெட்டித்துறை தீருவிலை பிறப்பிடமாகவும், மீனாட்சி அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும்...

Read more

அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ்

அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ்
by தரணி
11/05/2024
0

அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ் அமரர் இராசதுரை பொன்னம்பலம். அன்புடையீர்! கடந்த 18.04.2024 அன்று சிவபதமடைந்த எமது குடும்பத் தலைவர் அமரர் இராசதுரை பொன்னம்பலம் அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள்...

Read more
Next Post
திருமலை பட்டணமும் சுழலும் 5,226 ஏக்கர் நிலம் துறைமுக அதிகார சபை வசம் – குகதாசன் எம்.பி

திருமலை பட்டணமும் சுழலும் 5,226 ஏக்கர் நிலம் துறைமுக அதிகார சபை வசம் - குகதாசன் எம்.பி

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

28/11/2025
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

24/07/2026
குதிக்கால் வலிக்கான ஆலோசனை.

குதிக்கால் வலிக்கான ஆலோசனை.

23/07/2026
டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்கள்.

டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்கள்.

23/07/2026
நீட் தேர்வு  வினாத்தாள் கசிவு குறித்து பிரதமர் மோடி…

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து பிரதமர் மோடி…

23/07/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.