மரண அறிவித்தல் திரு.வைரமுத்து இராசரெட்ணம்
திரு.வைரமுத்து இராசரெட்ணம்
பிறப்பு: 27.05.1940 இறப்பு: 24.01.2025
(முன்னாள் துறைமுக அதிகாரசபை ஊழியர் திருகோணமலை)

கொத்தர் வளவு பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், திருகோணமலை, வல்வெட்டித்துறை, ஜேர்மனியையும்
வாழ்விடமாகவும், தற்போது இலண்டனில் வசித்தவருமான வைரவியார் வீரப்பன் தண்டேல் பரம்பரை வழி வந்த வைரமுத்து இராசரட்ணம் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார்.
அன்னார் காலம்சென்ற வைரமுத்து தங்கமுத்துவின் ஆசை மகனும், காலஞ்சென்ற சச்சிதானந்தம் பத்மாவதியின் மருமகனும், காலஞ்சென்ற விமலாவதியின் அன்புக் கணவரும், திருமகள், பார்த்தீபன், கலைமகள் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அரவிந்தன், மஞ்சுளா, சிவநேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திவாகர், தமிழினியன், இளமாறன், அமுதழகன், அகரந்தி ஆகியோரின் ஆசை அம்மப்பாவும்,
காலஞ்சென்ற இராசலிங்கம், இராசமணி, இராசேந்திரம் (அவுஸ்திரேலியா), மகேஸ்வரி (கனடா) உமாதேவி (இலங்கை) ஆகியோரின் அன்புச்சகோதரனும்,
திலகரட்ணம் (மாம்பழம்-இலங்கை), காலஞ்சென்ற இராஜாமணி, பதுமநிதி (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற பாலச்சந்திரன், கைலாசபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இராதாகிருஷ்ணன், ரதிமலர், இரஞ்சிதமலர், மகாலட்சுமி, சாந்தமலர், நகுலேஸ்வரன், ரஜனி, நெடுமாறன், ரமணன், சாந்தினி, அருணோதயன், காந்தரூபன், சாந்தரூபன், அருண்ரூபன் ஆகியோரின் ஆசை மாமாவாவும்,
ராதாலக்சுமி, அன்னலக்சுமி, மகேந்திரன், விஜயலக்சுமி, பாலேந்திரன், தயாபரன், கௌரிதேவி, யோகேஸ்வரன், தர்மவிலோஜினி, கலைவாணி ஆகியோரின் இளைய்யய்யாவும்,
கணேசபாக்கியம், ரூபசௌந்தரி, குமரகுரு மலர்பூபதி, இரவீந்திரன் பிறேமராணி ஆகியோரின் சம்பந்தியுமாவார்.
இறுதிக்கரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
தகவல்: குடும்பத்தினர்
திருமகள் லண்டன் (மகள்)-0208 5618941. +44 07932925462
பார்த்தீபன் லண்டன்( மகன்)
+44 78 31152000
கலைமகள் சுவிஸ் (மகள்)
+41 789792323
