Tag: மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் அமரர்.ஆனந்தகிருஷ்ணன் செல்வகிருஷ்ணன்

மரண அறிவித்தல்அமரர். ஆனந்தகிருஷ்ணன் செல்வகிருஷ்ணன் வல்வெட்டித்துறை கொண்டக்கட்டையை பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு ஆனந்தகிருஷ்ணன் செல்வகிருஷ்ணன் 16.09.2025 செவ்வாய்கிழமை அன்று காலமானார். அன்னார் பிரேமராணியின் ...

Read more

மரண அறிவித்தல் – அமரர் திருமதி நாகசுந்தரேஸ்வரி இராமநாததாசன்

அமரர் திருமதி நாகசுந்தரேஸ்வரி இராமநாததாசன் பிறப்பு: 11.12.1934  / இறப்பு 07.03.2024 வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், ஆலடி ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நாகசுந்தரேஸ்வரி இராமநாததாசன் இன்று ...

Read more

மரண அறிவித்தல் : அமரர் விசுவலிங்கம் சந்திரசேகரம் (குட்டியையா)

அமரர் விசுவலிங்கம் சந்திரசேகரம் (குட்டியையா) பிறப்பு : 06-11-1946 இறப்பு : 08-02-2024 யாழ்ப்பாணம் அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை, திருச்சி,வவுனியா ஆகிய இடங்களில் வசித்தவருமான அமரர் விசுவலிங்கம் ...

Read more

மரண அறிவித்தல்: அமரர் வேலுப்பிள்ளை சிவநாதன் அவர்கள்

மரண அறிவித்தல்: அமரர் வேலுப்பிள்ளை சிவநாதன் அவர்கள் வட்டு வடக்கு கலைநகர் சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் (Bad Ragaz) ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரு வேலுப்பிள்ளை ...

Read more

மரண அறிவித்தல்: அமரர் திரு இரத்தினவேல் வடிவேல் அவர்கள்

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் சின்னமலை தொண்டைமானாற்றை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு இரத்தினவேல் வடிவேல் அவர்கள் (29/11/2023) புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார் காலஞ்சென்ற இரத்தினவேல், செல்வரத்தினம் அவர்களின் அன்பு ...

Read more

மரண அறிவித்தல் : வல்வெட்டித்துறை ஊறணியை பிறப்பிடமாக கொண்ட திருமதி தங்கத்துரை லக்ஷ்மிதேவி

வல்வெட்டித்துறை ஊறணியை பிறப்பிடமாக கொண்டதிரு, திருமதி தங்கத்துரை லக்ஷ்மிதேவி அவர்கள் 29.11.2023 அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ் சென்ற திரு தர்மரெத்தினம் தங்கத்துரை அவர்களின் ...

Read more

மரண அறிவித்தல் – சண்டிலிப்பாயை பிறப்பிடமாக கொண்ட அபிமன்னராஜா

மரண அறிவித்தல் பெயர்: அபிமன்னராஜா. சொ.இடம்:சண்டிலிப்பாய். வசிப்பிடம்: சுவிஸ்   யாழ்.சண்டிலிப்பாயை பிறப்பிடமாகவும் சுவிஸ் Roggwil இல் பிறப்பிடமாகவும் கொண்ட செல்லையா அபிமன்னராஜா அவர்கள் 30.10.2023  திங்கட்கிழமை ...

Read more

மரண அறிவித்தல் – சரத்சந்திரபோஸ் ஜெயரூபன்

மரண அறிவித்தல் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட சரத்சந்திரபோஸ் ஜெயரூபன் அவர்கள் 11.09.2023 அன்று திங்கட்கிழமை பிரான்ஸில் காலமானர். அன்னார், சரத்சந்திரபோஸ் (ட்ரக்டர் கட்டியண்ணா) தனலெட்சுமி ...

Read more

 மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

திருகோணமலை மாவட்டம் , மூதூர், கட்டைப்பறிச்சானை  பிறப்பிடமாகவும்,  ஆனந்தபுரியை வசிப்பிடமாகவும் கொண்ட 'அம்மன் களஞ்சியம்' உரிமையாளர் ... அமரர் ரவீந்திரன் ஜெயபாரதி  அவர்கள்  07.09.2023. வியாழக்கிழமை அன்று ...

Read more

மரண அறிவித்தல்-திருமதி பவானி முருகமூர்த்தி

ஊரிக்காடு , வல்வெட்டித்துறையைப் பிறப்புடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பவானி முருகமூர்த்தி அவர்கள் 07.09.2023 அன்று சிவபதம் அடைந்தார்கள் அன்னார் திரு  கனகசுந்தரம் முருகமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பிஅல்லியம்மா ஆகியோரின் அன்புமகளும், கனகசுந்தரம்சிவகாமிப்பிள்ளை (இளையாச்சி) ஆகியோரின் அன்பு மருமகளும், ஜெயந்தினி(கனடா), செந்தூரன், கனவேலழகன்(லண்டன்), குறிஞ்சிக்குமரன் ஆகியோரின் அன்புத்தாயாரும் , ஶ்ரீகிருஸ்ணராஜா(கனடா), சங்கீதா, றோகிலா, நித்தியா ஆகியோரின் அன்புமாமியாரும், சஜீந், கனகவேல், வேல்குமரா, நிலா, திருவேரகன்ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். சுரேந்திரன்(கனடா), தனலட்சுமி(லண்டன்), காலஞ்சென்றரவீந்திரன், பாலேந்திரன்(கனடா), ஶ்ரீகுமாரி(டென்மார்க்), விஜயகுமாரி(கனடா), லலிதகுமாரி ஆகியோரின்அன்புச்சகோதரியும், காலஞ்சென்ற தில்லைநாயகி, காலஞ்சென்ற செல்வநாயகி, காலஞ்சென்ற  நடேசன், காலஞ்சென்றசிவகாமசுந்தரி, காலஞ்சென்ற சகுந்தலாதேவி, காலஞ்சென்ற மயிலேறும்பெருமாளதவமணிதேவி  ஆகியோரின் அன்புமைத்துனியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10/09/2023 ஞாயிற்றுக்கிழமைஅன்று ஊறணி இந்து  மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுக்குஅறியத்தருகின்றோம். -தகவல் குடும்பத்தினர். ...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest