மரண அறிவித்தல்: அமரர் வேலுப்பிள்ளை சிவநாதன் அவர்கள்
வட்டு வடக்கு கலைநகர் சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் (Bad Ragaz) ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரு வேலுப்பிள்ளை சிவநாதன் (சிவா ஜோசப்) அவர்கள் 10.01.2024 புதன்கிழமை அதிகாலை சுவிஸில் காலமானார் என்பதனை ஆழ்ந்த துயரத்துடன் அறியத் தருகின்றோம்.
அன்னாரின் பூதவுடலைப் பார்வையிடும் நேரம் 11.01.2024/ 12.01.2024/ 13.01.2024 10 மணியிலிருந்து 17 மணிவரை ஆகும்.
அன்னாரின் இறுதிக்கிரிகை 14.01.2024 ஞாயிற்றுக்கிழமை 13 மணியிலிருந்து 17 மணிவரை Friedhof Bad Ragaz Bahnhofstrasse 6 7310 Bad Ragaz என்னும் இடத்தில் நடைபெற்று அடுத்தநாள் தகனத்திற்காகக் கையளிக்கப்படும் என்பதனை கனத்த இதயத்துடன் அறியத் தருகின்றோம்.
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
இன்பராசா: +41 76 565 33 11
மாலா : +41 77 916 78 16