வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் சின்னமலை தொண்டைமானாற்றை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு இரத்தினவேல் வடிவேல் அவர்கள் (29/11/2023) புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற இரத்தினவேல், செல்வரத்தினம் அவர்களின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற இளையதம்பி, ஆனந்தவல்லி அவர்களின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற வசந்தனாதேவியின் அன்புக் கணவரும்,
ஜெயராணி, சோதிவேல், ஞானவேல், கமலராணி, காலஞ்சென்ற பத்மராணி, புஷ்பராணி, வசந்தராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஜெயவிந்தன் ஜெயரூபன் கவிதா ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,
மேகலா, ஜெயலக்ஷ்மி, தீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும், வக்ஷினி, அக்கிஷன், அஸ்வினி, துளசி, ஓவியா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,
காலஞ்சென்ற சுலோச்சனா தேவி, தேவகுரு, ஞானகுரு. பாலகுரு, யோக்குரு காலஞ்சென்ற ஆனந்தவேல், ராஜேஸ்வரி சௌந்தராம்பிகை. காலஞ்சென்ற பிறேம்குமார், கிருபானந்தம், விஜயகுமார் சத்தியலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03/12/ 2023 ஞாயிற்றுக்கிழமையன்று 10 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காகக் காட்டுப்புலம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயவிந்தன் (மகன்) – 0094 779352260
ஜெயரூபன் (மகன்) – 0094 772936688
கவிதா (மகள்) – 00 94 777 240 383
தீபன் (மருமகன்) – 0094 777115876