Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result

இந்தியாவில் ஜே.என்.1 வைரஸ் புதிய கொரோனா அலையை உருவாக்குமா?

Stills by Stills
22/12/2023
in இலங்கை
0
இந்தியாவில் ஜே.என்.1 வைரஸ் புதிய கொரோனா அலையை உருவாக்குமா?
0
SHARES
6
VIEWS
ShareTweetShareShareShareShare

கேரளா மாநிலத்தில் பரவி வரும் ஜே.என்.1 என்ற புதிய உருாமறிய  கொவிட் தொற்று மாறுபாடு ஏற்கனவே இலங்கையில் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தேர  தெரிவித்துள்ளார்.

லக்ஸம்பர்க்கில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஜே.என்.1 என்ற புதிய உருாமறிய கொவிட் இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது.ஒமிக்ரோனின் துணை வகையாகக் கருதப்படும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 2,669 ஆக உள்ளது.  இந்தியாவின் கேரள மாநிலத்தில் வேகமாகப் பரவிய உள்ளது.  தற்போது கோவா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கும் பரவியுள்ளதாக கூறப்படும் நிலையிலேயே அவர் இது தொடர்பில் தனது  எக்ஸ் கணக்கில் இதனைப் பதிவிட்டுள்ளார்.

2020ஆம் ஆண்டு  உருவான கொரோனா அலை பெரும் கலக்கத்தை உண்டாக்கியது. அதன்பிறகு ஏற்பட்ட இரண்டாவது அலையில் ஏராளமான உயிரிழப்புகள் பதிவாகின. இதிலிருந்து மீண்டு வருவதற்கு ஓராண்டிற்கும் மேல் ஆகிவிட்டது. இதற்கிடையில் கொரோனாவின் உருமாறிய வைரஸ்கள் பரவத் தொடங்கின. இருப்பினும் எதுவுமே பெரிய அளவில் அலையை உருவாக்கவில்லை. இந்நிலையில் தான் ஜே.என்.1 என்ற புதிய உருமாறிய வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கேரளாவில் ஏற்கனவே கொரோனா பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து வரும் சூழலில், ஜே.என்.1 பாதிப்பு சற்று பதற்றத்தை கூட்டியுள்ளது. இது வீரியமிக்கதாக வேகமாக பரவக் கூடியதாக இருக்கிறது. எனவே இதுபற்றி பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இந்நிலையில் பிரபல வைரலாஜிஸ்ட் டாக்டர் ஜேக்கப் ஜான் முக்கியமான தகவல்களை  பகிர்ந்திருக்கிறார். அதாவது, ஒமிக்ரான் வைரஸின் உருமாறிய மாதிரி தான் ஜே.என்.

ஒமிக்ரானில் இருந்து உருமாறிய வைரஸ்கள் அனைத்துமே அதிவேகமாக பரவக்கூடியவை. எனவே கேரள மாநிலம் சற்று உஷாராக இருக்க வேண்டும். போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊர் திரும்பும் மக்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இதுதான் புதிய உருமாறிய வைரஸ் பரவலுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ளது. இந்த காலகட்டத்தில் தான் அனைத்து விதமான வைரஸ்களும் பரவும்.

அதில் ஜே.என்.1, ப்ளூ உள்ளிட்டவற்றை சொல்லலாம். எனவே அதிகப்படியான பரிசோதனைகள் என்பது அவசியம். ஒமிக்ரானின் அனைத்து உருமாறிய வைரஸ்களும் வீரியம் கொண்டதாக தான் இருக்கிறது. ஆகையால் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள், பல்வேறு துணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். கூட்டம் நிறைந்த பகுதிகளுக்கு செல்லக் கூடாது.

இந்தியாவில் மீண்டும் ஒரு கொரோனா அலை உருவாகும் வாய்ப்பு குறைவு தான். தற்போதைய வைரஸ் தொற்று என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே நிகழ்கிறது. எனவே அதை கட்டுப்படுத்தினாலே போதும். ஜே.என்.1 வைரஸ் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது. ஏற்கனவே கொரோனா பாதிப்பில் இருந்து குணமானவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றிருப்பர். அதுமட்டுமின்றி தடுப்பூசியும் போட்டிருப்பர்.

இவை அனைத்தும் பெரிய அளவில் வைரஸ் பரவலை தடுத்து வருகிறது. வேண்டுமெனில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் போட நடவடிக்கை எடுக்கலாம் என்று ஜேக்கப் ஜான் தெரிவித்தார். கேரளாவை சேர்ந்த 75 வயது நபருக்கு ஜே.என்.1 வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் மாண்டியாவில் உள்ள MIMS மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். வயிறு மற்றும் குடலில் பிரச்சினை இருப்பதாக கூறியிருக்கிறார்

Tags: அலையைஇந்தியாவில்உருவாக்குமாகொரோனாபுதியவைரஸ்ஜே.என்.1
ShareTweetShareShareSendSend
Previous Post

மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை தேஷபந்து தென்னகோன் அதிரடி முடிவு.!

Next Post

புதிய இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நற்சான்றுப் பத்திரத்தை இலங்கைக்கான ஜனாதிபதியிடம் வழங்கினார்

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.
by கண்ணன்
07/01/2026
0

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம்  எனவும்,மேற்கு - வடமேற்குத் திசையில், நாட்டின் கிழக்குக் கரையை...

Read more

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.
by கண்ணன்
21/01/2026
0

இன்று (2) முற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அலுவலகத்தில் வரவு - செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்படும் " தேசிய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட ஏனைய வீட்டுத்...

Read more

வவுனியாவில் கிரவல் அகழ்வுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!

வவுனியாவில் கிரவல் அகழ்வுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!
by Stills
21/01/2026
0

இன்றைய தினம் (22) வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கங்கன்குளம் பகுதியில் கிரவல் அகழ்வதை தடைசெய்யுமாறு கோரி பொதுமக்கள்  ஆர்ப்பாட்டப் பேரணி  நடத்தினர். இப்போராட்டத்தை கங்கன்குளம்...

Read more

கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள்- வலுக்கும் கண்டனம்

by அரவிந்த்
22/12/2025
0

தையிட்டி சட்டபூர்வமற்ற விகாரைக்கு முன் இடம்பெற்ற போராட்டத்தில்  நல்லூர் சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள் மிக மிலேச்சுதமான முறையில் கைது செய்யப்பட்டதற்கு சைவ மகா சபை  கண்டனம்...

Read more

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் – தமிழ்த் தேசியப் பேரவை தலைவர்கள் சந்திப்பு: ஈழத்தமிழர் அரசியல் தீர்வு குறித்து முக்கிய ஆலோசனை!

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் – தமிழ்த் தேசியப் பேரவை தலைவர்கள் சந்திப்பு: ஈழத்தமிழர் அரசியல் தீர்வு குறித்து முக்கிய ஆலோசனை!
by கண்ணன்
19/12/2025
0

சென்னை, நீலாங்கரை: ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலம் மற்றும் உரிமைகள் தொடர்பாகவும், இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு விவகாரங்கள் குறித்தும் கலந்தாலோசிப்பதற்காக, தமிழ்த் தேசியப் பேரவையின் (Tamil National...

Read more

துணுக்காய் பிரதேச செயலர் பிரிவு கோட்டைகட்டிய குளம் பேரிடர் பாதிப்பு மக்கள் சந்திப்பு!

துணுக்காய் பிரதேச செயலர் பிரிவு கோட்டைகட்டிய குளம் பேரிடர் பாதிப்பு மக்கள் சந்திப்பு!
by கண்ணன்
18/12/2025
0

புதன்கிழமை (17) மாலை முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அம்பலப்பெருமாள் குளம் மற்றும் கோட்டைகட்டிய குளம் ஆகிய கிராமங்களில், அண்மைய பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புக்கள்...

Read more
Next Post
புதிய இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நற்சான்றுப் பத்திரத்தை இலங்கைக்கான ஜனாதிபதியிடம் வழங்கினார்

புதிய இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நற்சான்றுப் பத்திரத்தை இலங்கைக்கான ஜனாதிபதியிடம் வழங்கினார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

28/11/2025
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

07/01/2026
சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

21/01/2026
வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

21/01/2026
விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

21/01/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us