பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் ஐந்து அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கினார் ரணில்.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், அடிப்படைவாதத்துடன் தொடர்புடைய 11 அமைப்புகளை தடை செய்யும் வகையில், கடந்த 2021 ஏப்ரல் 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2223/ 3...