23 ஆண்டுகளின் பின்னர் இலங்கைக்கு கிடைத்துள்ள தங்கப்பதக்கம்
ஆசிய மெய்வல்லுனர் சாம்பியன்சிப் போட்டித்தொடரில் 400 மீற்றர் மகளிருக்கான போட்டியில் நதீஷா ராமநாயக்க தங்கப் பதக்கம் வென்றுள்ளார். நதீஷா இறுதிப்போட்டியில் 52.62 செக்கன்களில் ஓடி முடித்து இந்த...