ஈழம் தையிட்டியில் திஸ்ஸ ராஜமகா விகாரை அமைந்துள்ள மற்றும் அதனைச் சூழவுள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்களின் போராட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. 11/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப் போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் .. 29/06/2024