Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு மருத்துவம்

சிறுநீரகக்கல் என்றால் என்ன? வராமல் தடுப்பது எப்படி ?

Stills by Stills
06/08/2023
in மருத்துவம்
0
சிறுநீரகக்கல் என்றால் என்ன? வராமல் தடுப்பது  எப்படி ?
3
SHARES
134
VIEWS
ShareTweetShareShareShareShare

சிறுநீரகத்தில் அதிகமான தாது உப்புகள் தேங்குவதால் உருவாகும் கற்களுக்கு சிறுநீரகக்கற்கள் என்று பெயர்

சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப் பாதையில் அளவுக்கு அதிகமான யூரிக் அமிலம், கால்சியம் போன்ற தாது உப்புகள் தேங்குவதால் உருவாகும்

பெரும்பாலான சமயங்களில் இதற்கு எந்த அறிகுறியும் இருக்காது. ஸ்கேன் எடுக்கும்போதுதான் தெரியவரும். சிலருக்கு சிறுநீர் வெளியாகும்போது அதில் கல்லும் வெளியேறும். அப்போது வலி ஏற்படும். அந்த வலி பின் வயிற்றிலிருந்து பரவி வரும். சிலருக்குச் சிறுநீரில் ரத்தமும் வெளியேறலாம்.

உலகிலேயே மிகப் பெரிய சிறுநீரகக் கல்லான 801கிராம் எடையுடன் கூடிய 13.37செ.மீ. நீளமுள்ள சிறுநீரகக் கல் இலங்கைராணுவத்தில் பணியாற்றிய ஒருவருக்குஅகற்றி  உள்ளனர்.

1. பத்து மில்லி எலுமிச்சைசாறை 200 மில்லி வெந்நீரில் கலந்து வெறும் வயிற்றில் தேனுடன் கலந்து சாப்பிட, சிறுநீரகக் கழிவுகள்

முழுமையாக நீங்கும். மீண்டும் கற்கள் உருவாவது தடுக்கப்படும்.

2. ஆப்பிள் சிடார் வினிகர், இது சிறுநீரகக் கற்களுக்கு வழங்கப்படும் முக்கியமான மருந்தாகும். 30 மில்லி ஆப்பிள் வினிகரை, 300 மில்லி  வெந்நீருடன் கலந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும். நூறு நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டால் சிறுநீரக மண்டலத்தின் செயல்பாடுகள் அனைத்தும் சீராகும்.

3.  வாழைத்தண்டு மற்றும் முள்ளங்கிச்சாறு தலா 100 மில்லி எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்தோ தனித்தனியாகத் தொடர்ந்து சாப்பிடச் சுண்ணாம்பு கற்கள் வேகமாகக் கரையும்.

4. ஐந்து கிராம் கொள்ளுப் பொடியை, 300 மில்லி தண்ணீருடன் கலந்து 100 மில்லியாக குறுகும்வரை கொதிக்கவைக்க வேண்டும். அதனை வடிகட்டி காலை மற்றும் இரவு உணவுக்கு  30 நிமிடம் முன்னால் சாப்பிட்டு வந்தால், சிறுநீரக மண்டலத்தில் ஏற்படும் வலிகள் வேகமாகக் குணமாகும்.

5. மூக்கரட்டை, சிறுபீளை, நெருஞ்சில் ஆகியவற்றை தலா 5 கிராம், பட்டை 2 கிராம் எடுத்து 300 மில்லி தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து, 100 மில்லியாக குறுக்க வேண்டும். அதனை வடிகட்டி காலை, இரவு உணவிற்கு 30 நிமிடத்துக்கு முன்னால் பருகினால் கற்கள் வேகமாகக் கரையும். கற்கள் மீண்டும் உருவாகாமலும் பாதுகாக்க முடியும்.

6.பீன்ஸ் விதை நீக்கி 2 லீட்டர் நீரை ஒரு லிட்டராக வரும் வரை வேக வைத்து வடித்து குடிக்கவும்.

சிறுநீரகக்கற்கள் வராமல் தடுப்பதற்கு உணவை முறைப்படுத்துவதுதான் ஒரே வழி. பிரதானமாக உப்பு. நாள் ஒன்றுக்கு 5 கிராமுக்கு மேல் உப்பு சேர்த்துக்கொள்ளக் கூடாது. நிறைய தண்ணீர் பருக வேண்டும். புரதச்சத்துக்காக இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவுகளை விட பயிறுகள், பருப்பு உள்ளிட்ட சைவ உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும், என்று சிறுநீரக சிகிச்சை நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Tags: சிறுநீரக கல்சிறுநீரகம்
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

இந்திய – இலங்கை திட்டக் கண்காணிப்பு குழு தீர்மானம் – இலங்கையில் டிஜிட்டல் அடையாள அட்டை உடனடியாக வழங்க முடிவு ..

அடுத்த செய்தி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் கைது – முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கானுக்கு நேர்ந்த அவலம்.

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

ஞாபக சக்தியை அதிகரிக்கும் முளைப்பயறு

ஞாபக சக்தியை அதிகரிக்கும் முளைப்பயறு
by Stills
04/12/2024
0

முளைப்பயிர்  உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதை தினமும் சாப்பிட்டால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது இந்த முளைப்பயறு கட்டாயம் கொடுப்பது அவசியம். இது...

மேலும்...

நெய் வெந்நீரில் கலந்து குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!

நெய் வெந்நீரில் கலந்து குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
by Stills
04/12/2024
0

நெய் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய உணவாகும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.வயிற்றில் செரிமானத்தையும் ஆரோக்கியமாக...

மேலும்...

கர்ப்பப்பை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் ஹார்மோன் சமநிலையிலும் இருக்க சாப்பிட வேண்டிய பூக்கள்.!

கர்ப்பப்பை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் ஹார்மோன் சமநிலையிலும் இருக்க சாப்பிட வேண்டிய பூக்கள்.!
by Stills
24/05/2024
0

கர்ப்பப்பை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் ஹார்மோன் சமநிலையிலும் இருக்க பெண்கள் ஐந்துவிதமான பூக்களை எடுக்க வேண்டும்.வாழைப்பூ,குங்குமப்பூ,ரோஜா பூ இதழ்கள் ,செம்பருத்தி பூஇதழ்கள்,செந்தாமரை பூஇதழ்கள். பெண்களின் கருப்பையை வலுவாக்கும் முதல்...

மேலும்...

நித்திய கல்யாணி மூலிகை, மருத்துவர் விளக்கம்!

நித்திய கல்யாணி மூலிகை, மருத்துவர் விளக்கம்!
by Stills
24/05/2024
0

மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்வதில் நித்திய கல்யாணி பூக்கள் முதலிடத்தில் உள்ளது. வெள்ளை நிற நித்ய கல்யாணி பூ, இலைகளின் சாறுகள் உயர் ரத்த அழுத்தத்துக்கு சிகிச்சையளிப்பதில் .. நவீன...

மேலும்...

ஞாபகமறதியை (அல்சைமர்) தடுப்பதற்கான வழி முறை.!

ஞாபகமறதியை (அல்சைமர்) தடுப்பதற்கான வழி முறை.!
by Stills
22/09/2023
0

2012 முதல் செப்டம்பர் மாதம் அல்சைமர் விழிப்புணர்வு மாதமாகவும் செப்டம்பர் 21 அல்சைமர் தினமாகவும் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. அல்சைமர் நோய் பாதித்தவர்களால் எதையும் ஞாபகம் வைத்துக்கொள்ள...

மேலும்...

நவீன உபகரணங்களைக் கொண்டு கண் பார்வை திறனை சரிசெய்து கொள்ளலாம் விரிவான தகவல்.!

நவீன உபகரணங்களைக் கொண்டு கண் பார்வை திறனை சரிசெய்து கொள்ளலாம் விரிவான தகவல்.!
by Stills
22/09/2023
0

பார்வைத்திறன் சரியாகஇல்லை என்றால் அதனால் ஏற்படும் விளைவுகளும் அதிகம். உடல்ரீதியாக மட்டும் அல்ல மனரீதியாகவும் பாதிப்பினை அது ஏற்படுத்தும்.கண் பார்வைத்திறன் என்பது அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஒன்று...

மேலும்...
அடுத்த செய்தி
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் கைது – முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கானுக்கு நேர்ந்த அவலம்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் கைது - முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கானுக்கு நேர்ந்த அவலம்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1

மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்

09/05/2025

புதுவை இரத்தினதுரை அவர்களின் பவளவிழா சிறப்பு மலர்

17/04/2025

ஈழ விடுதலைப்போராட்டத்தை இழிவுப்படுத்தும் ‘ஜாட்’ திரைப்படத்தைத் தடை செய்க!

16/04/2025
மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதானுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதானுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

11/03/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.