இனிய தைத்திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.!
இந்தியா, இலங்கை தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் தைப்பொங்கல் திருநாள் தமிழர்களால் அறுவடை திருநாளாக கொண்டாடப்படுகிறது. அறுவடை திருநாளில் நாம் பயிர்கள் செழிக்க உழவு செழிக்க உதவிய சூரியனுக்கும் ...
மேலும்...