Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result

23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன முருகன் சிலை வெளிநாட்டுஅருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு.

Stills by Stills
18/08/2023
in இந்தியா
0
23 ஆண்டுகளுக்கு முன்பு  காணாமல் போன முருகன் சிலை வெளிநாட்டுஅருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு.
0
SHARES
5
VIEWS
ShareTweetShareShareShareShare

23ஆண்டுகளின் பின் அமெரிக்க அருங்காட்சியகத்தில் தமிழக  முருகன் சிலை கண்டுபிடிக்கப்பட்டடுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் கிராமத்தில் மிகவும் பழமையான ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனுறை ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் என்ற சிவன்கோவில் இருந்தது. அந்த கோவிலை அலாவூதீன் கில்ஜியின் படைத்தலைவன் மாலிக்காபூர் என்பவர் படை எடுத்து சிதைத்து விட்டான். அதனால் அந்த கோவில் இருந்த இடம் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் எருக்கஞ்செடி மற்றும் முட்புதர்களால் நிறைந்திருந்தன.

முற்றிலுமாக சிதிலமடைந்த கோவிலில் எஞ்சிய நிலையில் பிரம்மா , சண்டிகேஸ்வரர்  , முருகன்  , அக்னி , வருணலிங்கம் , சோமாஸ்கந்தர் , துர்கை , சேஷ்டா தேவி , சங்கநிதி  பத்மதேலி , வழிபாட்டு நந்தி , பிரகார நந்தி ,மற்றும் கருவறை லிங்கம்  ஆகிய கற்சிலை மண்ணில் புதைந்த நிலையில் சிதைந்து இருந்துள்ளது. அந்த சிலைகளை ஊர் பொதுமக்கள் கடந்த 1998 ஆம் ஆண்டு சேகரித்து வழிபட்டு வந்தார்கள்.

இந்த நிலையில், கடந்த 1999 முதல் 2000 ஆண்டு காலகட்டத்தில் அங்கிருந்த தொன்மை வாய்ந்த முழுமையான முருகன் சிலையை மட்டும் மர்ம நபர்கள் திருடி சென்றனர். அந்நேரத்தில் சிலை காணாமல் போனதை அபசகுனமாக கருதிய ஊர் மக்கள் காவல்துறையில் புகார் கொடுக்கவில்லை. சமீபத்தில் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஆதிகேசவபெருமாள் கோயிலில் இருந்து திருட்டுப்போன பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி உலோக சிலைகளை போலீசார் கண்டுபிடித்து பக்தர்களின் வழிபாட்டிற்கு ஒப்படைத்தார்கள்.

அதை போன்றே தங்கள்  ஊரில் இருந்து திருடுபோன தொன்மையான நின்ற நிலையில் இருந்த முருகள் கற்சிலையை கண்டுபிடித்து வழிப்பாட்டுக்கு தருமாறு ஊர் பெரியவர் பெரியசாமி என்பவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் கடந்த மாதம் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் காணாமல் போன முருகன் சிலையானது 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் ஆட்சி காலத்திய சிலை என்பது தெரியவந்தது. இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அமெரிக்க அருங்காட்சியகத்தில்  இருந்த சிலைகளை ஒப்பீடு செய்து தற்போது இந்த சிலையை கண்டுபிடித்துள்ளனர்.குறிப்பாக, சிலை காணாமல் போன பிறகு சிலையை ஒப்பீடு செய்வதற்கான எந்த வித புகைப்படங்களும், தடயங்களும் இல்லாமல் இருந்ததால் இந்த வழக்கில் தொய்வு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் “தடயம்” என்ற ஆன்மீக புத்தகத்தில் இந்த கோவில் பற்றியும் முருகன் சிலை பற்றியும் புகைப்படங்களோடு கூடிய செய்தி குறிப்புகள் இருந்தது. இதனை கண்டறிந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், இந்த புகைப்படத்தை ஆதாரமாக வைத்து வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களோடு சிலை ஒப்பீடு செய்துள்ளனர்.

தற்போது இந்த சிலையை தமிழகத்திற்கு கொண்டுவரும் முயற்சியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Tags: அமெரிக்க அருங்காட்சியகம்கண்டுபிடிப்புகள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர்தமிழக  முருகன் சிலை
ShareTweetShareShareSendSend
Previous Post

மது போதையில் பாடசாலை வந்த மாணவி: இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்.

Next Post

குருந்தூர் மலை பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட சி.சிறீதரன்.சிவாலயம் கட்டுவதற்கு உறுதி கூறினார்.

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!
by கண்ணன்
21/01/2026
0

சென்னை: ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டக் களத்தில், காயமடைந்த போராளிகளுக்கும் மக்களுக்கும் உயிரைப் பணயம் வைத்து மருத்துவம் பார்த்த 'மருத்துவப் பிரிவு ' (Medical Wing) பற்றிய...

Read more

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : CBI விசாரணை இன்று விசாரணையில் நடைபெற்றது என்ன ?

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : CBI  விசாரணை இன்று விசாரணையில் நடைபெற்றது என்ன ?
by கண்ணன்
21/01/2026
0

கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட பெரும் நெரிசல் மற்றும் 41...

Read more

வடமாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்: மோடி, அமித் ஷாவின் கள்ள மௌனம் வெட்கக்கேடு – சீமான் கடும் கண்டனம்

வடமாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்: மோடி, அமித் ஷாவின் கள்ள மௌனம் வெட்கக்கேடு – சீமான் கடும் கண்டனம்
by Stills
21/01/2026
0

சென்னை | டிசம்பர் 25, 2025: கிறிஸ்துமஸ் பெருவிழாக் காலங்களில் வடமாநிலங்களில் கிறிஸ்தவ மக்கள் மீதும், தேவாலயங்கள் மீதும் நடத்தப்படும் தொடர் வன்முறைச் சம்பவங்களுக்கு நாம் தமிழர்...

Read more

ஓ.பன்னீர்செல்வம் திடீர் மனமாற்றம் ஏன் ?அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.!

ஓ.பன்னீர்செல்வம்   திடீர் மனமாற்றம் ஏன் ?அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.!
by Stills
21/01/2026
0

ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேற்று திடீ முடிவுரென தனது நிலைப்பாட்டை மாற்றி 'அதிமு வுடன் இனி சேரப்போவதில்லை' என்று  அறிவித்துள்ளார். அதிமுக ஒன்றிணைந்தால் தான் சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்த...

Read more

“நட்டாற்றில் விடப்பட்டாரா நாஞ்சில் சம்பத்?” – ஈரோடு தவெக மாநாட்டில் புறக்கணிக்கப்பட்டாரா என்ற சர்ச்சை!

“நட்டாற்றில் விடப்பட்டாரா நாஞ்சில் சம்பத்?” – ஈரோடு தவெக மாநாட்டில் புறக்கணிக்கப்பட்டாரா என்ற சர்ச்சை!
by கண்ணன்
19/12/2025
0

ஈரோடு: தமிழக வெற்றிக் கழகத்தின் ஈரோடு பொதுக்கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக இணைந்த நாஞ்சில் சம்பத் மேடையிலோ, விஜய்யின் பேச்சிலோ இடம்பெறாதது...

Read more

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் – தமிழ்த் தேசியப் பேரவை தலைவர்கள் சந்திப்பு: ஈழத்தமிழர் அரசியல் தீர்வு குறித்து முக்கிய ஆலோசனை!

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் – தமிழ்த் தேசியப் பேரவை தலைவர்கள் சந்திப்பு: ஈழத்தமிழர் அரசியல் தீர்வு குறித்து முக்கிய ஆலோசனை!
by கண்ணன்
19/12/2025
0

சென்னை, நீலாங்கரை: ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலம் மற்றும் உரிமைகள் தொடர்பாகவும், இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு விவகாரங்கள் குறித்தும் கலந்தாலோசிப்பதற்காக, தமிழ்த் தேசியப் பேரவையின் (Tamil National...

Read more
Next Post
குருந்தூர் மலை பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட சி.சிறீதரன்.சிவாலயம் கட்டுவதற்கு உறுதி கூறினார்.

குருந்தூர் மலை பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட சி.சிறீதரன்.சிவாலயம் கட்டுவதற்கு உறுதி கூறினார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

28/11/2025
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

07/01/2026
சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

21/01/2026
வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

21/01/2026
விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

21/01/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us