Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
Home இந்தியா

இயற்கை இழப்பீடு ரூ.560 கோடி…… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அறிவிப்பு …

Stills by Stills
22/09/2023
in இந்தியா
0
இயற்கை இழப்பீடு ரூ.560 கோடி…… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அறிவிப்பு …
0
SHARES
7
VIEWS
ShareTweetShareShareShareShare

2022-2023 ஆம்‌ ஆண்டு அரசின்‌ பயிர்‌ காப்பீட்டுத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ சம்பா பருவ நெற்பயிரில்‌ இயற்கை இடர்பாடுகளால்‌ ஏற்பட்ட மகசூல்‌ இழப்புக்கு ரூ.560 கோடி இழப்பீட்டுத்‌ தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இயற்கை இடர்பாடுகளால்‌ ஏற்படும்‌ பயிர்‌ இழப்பிலிருந்து விவசாயிகளின்‌ வாழ்வாதாரத்தைப்‌ பாதுகாக்க, பயிர்‌ காப்பீட்டுத்‌ திட்டம்‌ தமிழ்நாட்டில்‌ தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2022-2023 ஆம்‌ ஆண்டில்‌ இத்திட்டம்‌ 37 மாவட்டங்கள்‌ அடங்கிய 14 தொகுப்புகளில்‌ இந்திய வேளாண்‌ காப்பிட்டு நிறுவனம்‌, இப்கோ-டோக்கியோ, பஜாஜ்‌ அலையன்ஸ்‌, எச்‌.டி.எப்‌.சி எர்கோ மற்றும்‌ ரிலையன்ஸ்‌ பொது காப்பிட்டு நிறுவனங்களால்‌ செயல்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின்‌ கீழ்‌ சம்பா நெற்பயிரில்‌, 11.20 இலட்சம்‌ விவசாயிகளால்‌ 24.45 இலட்சம்‌ ஏக்கர்‌ பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டது. மொத்த காப்பீட்டுக்‌ கட்டணத்தில்‌ தமிழ்நாடு அரசின்‌ காப்பீட்டுக்‌ கட்டண மானியமாக ரூ.1,375 கோடியும்‌, ஒன்றிய அரசின்‌ காப்பீட்டுக்‌ கட்டண மானியமாக ரூ.824 கோடியும், விவசாயிகளின்‌ பங்குத்‌ தொகையாக ரூ.420 கோடியும்‌ ஆக மொத்தம்‌ ரூ.2,319 கோடி காப்பிட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.

2022-2023 ஆம்‌ ஆண்டு சம்பா பருவ நெல்‌ சாகுபடியில்‌ 46 இலட்சம்‌ மெட்ரிக்‌ டன்‌ உற்பத்தி அடையப்பட்ட போதிலும்‌, வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்த காரணத்தால்‌ இராமநாதபுரம்‌, சிவகங்கை, புதுக்கோட்டை, தென்காசி, விருதுநகர்‌ மற்றும்‌ தூத்துக்குடி மாவட்டங்களில்‌ ஏற்பட்ட மிதமான வறட்சியால்‌ 3,52.797 ஏக்கர்‌ பரப்பளவில்‌ 33 சதவிதத்திற்கு மேல்‌ பாதிக்கப்பட்ட வேளாண்‌ பயிர்களுக்கு மாநில பேரிடர்‌ நிவாரண நிதியிலிருந்து ரூ481.40 கோடி தொகையை தமிழ்நாடு அரசு 1,87,.275 விவசாயிகளுக்கு 4.9.2023 அன்று வழங்கியுள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது பயிர்‌ காப்பிட்டுத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ அறிவிக்கை செய்யப்பட்ட மாவட்டங்களில்‌, வறட்சி, வெள்ளம்‌, புயல்‌, பருவம்‌ தவறிய மழை போன்ற பல்வேறு இயற்கை இடர்பாடுகளால்‌ சுமார்‌ ஏழு இலட்சம்‌ ஏக்கர்‌ பரப்பளவில்‌ ஏற்பட்ட மகசூல்‌ இழப்பிற்கு, திட்ட விதிமுறைகளின்படி பாதிப்படைந்த பகுதிகளுக்கு இழப்பீட்டுத்‌ தொகையாக மொத்தம்‌ 560 கோடி ரூபாய்‌ சுமார்‌ 6 இலட்சம்‌ தகுதி வாய்ந்த விவசாயிகளின்‌ வங்கிக்கணக்குகளில்‌ வரவு வைக்கப்பட உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: 2022-2023இடர்பாடுஇயற்கைசம்பா
ShareTweetShareShareSendSend
Previous Post

சென்னையில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு காவல்துறை அறிவிப்பு!

Next Post

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் எட்டாம் நாள்…பார்த்தீபன் பசியோடு இருக்கின்றான்..

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

7 ஆண்டுகளாக சிறுமியின் நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டது.

7 ஆண்டுகளாக சிறுமியின் நுரையீரலில்  சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டது.
by கண்ணன்
27/07/2026
0

மும்பையைச் சேர்ந்த சிறுமி மைஷா (வயது 10) 7 ஆண்டுகளா நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடியை அகற்றி அவரை காப்பாற்றினர் மருத்துவர்கள், சிறுமி மைஷா 3வயதில் விளையாடிக்...

Read more

நீட்பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்.

நீட்பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்.
by கண்ணன்
27/07/2026
0

நாடாளுமன்ற விவகாரத்துறை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அனைத்து அரசியல் கட்சிகளும் 2026-க்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.பொதுத் தேர்வுகள்(முறைகேடுகளைத் தடுக்கும்) திருத்த மசோதா,வினாத்தாள் கசிவு...

Read more

நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
by கண்ணன்
24/07/2026
0

மீன்வள மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சகத்தின் செயலாளராக பணியாற்றி வந்த நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக, மத்திய...

Read more

டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்கள்.

டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்கள்.
by கண்ணன்
23/07/2026
0

டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்களைக் கொண்டு, பாதுகாப்பு படையினரை போராட்டக்காரர்கள் சிலர் தாக்கியதாக டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர். நீட்...

Read more

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து பிரதமர் மோடி…

நீட் தேர்வு  வினாத்தாள் கசிவு குறித்து பிரதமர் மோடி…
by கண்ணன்
23/07/2026
0

நீட் தேர்வு விவகாரம் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தீவிர அமளியில் ஈடுபட்டு வருகின்றன. பிரதமர் மோடி இது குறித்து மவுனம் கலைந்து விரைவு...

Read more

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!
by கண்ணன்
21/01/2026
0

சென்னை: ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டக் களத்தில், காயமடைந்த போராளிகளுக்கும் மக்களுக்கும் உயிரைப் பணயம் வைத்து மருத்துவம் பார்த்த 'மருத்துவப் பிரிவு ' (Medical Wing) பற்றிய...

Read more
Next Post

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் எட்டாம் நாள்…பார்த்தீபன் பசியோடு இருக்கின்றான்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

30/07/2026
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

30/07/2026
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
7 ஆண்டுகளாக சிறுமியின் நுரையீரலில்  சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டது.

7 ஆண்டுகளாக சிறுமியின் நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டது.

27/07/2026
நீட்பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்.

நீட்பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்.

27/07/2026
மூட்டுவலியை போக்கும் உணவு

மூட்டுவலியை போக்கும் உணவு

27/07/2026
நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

24/07/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    47 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    43 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us