Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result

அண்ணாமலையின் பா.ஜ.க.கட்சிகாலம் நீடிக்குமா?முடிவடையுமா?

Stills by Stills
22/09/2023
in இந்தியா
0
அண்ணாமலையின் பா.ஜ.க.கட்சிகாலம் நீடிக்குமா?முடிவடையுமா?
0
SHARES
23
VIEWS
ShareTweetShareShareShareShare

அண்ணாமலைக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனால்  அதிமுகவும் அண்ணாமலையும் அடிக்கடிமோதி வருகின்றன.1991-96ம் ஆண்டுதான் லஞ்ச ஊழல் ஆட்சி நடைபெற்றதாக குற்றம்சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டுக்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கூட்டணி கிடையாது என்றனர். பின்னர் அமித்ஷா டெல்லிக்கு கூப்பிட்டவுடன் உடனடியாக விரைந்து சென்று கூட்டணி தொடர்கிறது என்று அறிவித்து விடுகின்றனர். இது இரு கூட்டணிக் கட்சிகளுக்கிடையே நடக்கும் மோதல் போல இல்லாமல், ஒரு கட்சியில் இரு கோஷ்டிக்கிடையே நடக்கும் சண்டையை மேலிடம் பஞ்சாயத்து செய்வதுபோல எடப்பாடி மற்றும் அண்ணாமலை அணியை மேலிடம் பார்க்கத் தொடங்கிவிட்டது.

அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியில் இருந்து என்னை மாற்றிக் கொள்ளுங்கள் என்று கட்சித் தலைமைக்கு அண்ணாமலை அறிக்கை அனுப்பியுள்ளார். இதனால் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடியும்வரை இரு தரப்பினரும் அமைதி காக்கும்படி அமித்ஷா கூறியுள்ளார்.  ஒரு கட்டத்தில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மோசமாக பேசி சண்டை போட்டுக் கொள்கின்றனர். பின்னர் அண்ணாமலை இருக்கும்வரை கூட்டணி கிடையாது என்று எடப்பாடி அறிவிக்கிறார். பதிலுக்கு அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என்று கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை அறிவிக்கிறார்.இரு தரப்பையும் மேலிடம் கூப்பிட்டு  சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கின்றனர்.

ஜெயலலிதா தமிழகத்தில் மோசமான முதல்வர். இப்போதும் அப்படித்தான் இரு அணியினரும் மோதிக் கொள்கின்றனர். பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்துள்ள ஜெயக்குமார், தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார். இதன்மூலம் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று மறைமுகமாக கூறிவிட்டனர். இது குறித்து ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியும் பாஜக மாநில அமைப்புச் செயலாளருமான கேசவவிநாயகம், அண்ணாமலையை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது நான் வேண்டுமானாலும் ராஜினாமா செய்து விடுகிறேன். நீங்கள் அதிமுகவுக்கு தகுந்தவரை மாநில தலைவராக போட்டு தேர்தலை சந்தியுங்கள் என்ற கூறியுள்ளார்.

இதையே ஒரு கடிதமாக தயாரித்து பாஜக மேலிடத்துக்கு அனுப்பி விட்டார். இதனால் எடப்பாடி பழனிச்சாமி, அமித்ஷா ஆகியோரை தொடர்பு கொண்ட பாஜக மேலிடம், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் முடிந்த பிறகு தமிழக கூட்டணி பிரச்னை குறித்து அமித்ஷா பேசுவார். அதுவரை அதிமுகவினரும், பாஜக தலைவர்களும் அமைதியாக இருக்க வேண்டும். அதன்பின்னர் இந்த விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர். இதனால் அண்ணாமலை கோரிக்கை ஏற்கப்பட்டு அதிமுகவை கூட்டணியில் இருந்து மேலிடம் கழட்டி விடுமா? அல்லது அவரை மாநில தலைவர் பதவியில் இருந்து கழட்டி விடுவார்களா என்பது ஓரிரு நாளில் தெரியவரும் என்கின்றனர் பாஜக டெல்லி தலைவர்கள்.

Tags: அண்ணாமலைஎடப்பாடிமோதல்
ShareTweetShareShareSendSend
Previous Post

இந்தியா – கனடா கடும் முறுகல் ; கனடிய பிரஜைகள் இந்தியாவிற்குள் நுழையத் தடை ….

Next Post

இரத்த அழுத்தம் என்றால் என்ன?அது எப்படி ஏற்படுகின்றது?

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!
by கண்ணன்
21/01/2026
0

சென்னை: ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டக் களத்தில், காயமடைந்த போராளிகளுக்கும் மக்களுக்கும் உயிரைப் பணயம் வைத்து மருத்துவம் பார்த்த 'மருத்துவப் பிரிவு ' (Medical Wing) பற்றிய...

Read more

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : CBI விசாரணை இன்று விசாரணையில் நடைபெற்றது என்ன ?

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : CBI  விசாரணை இன்று விசாரணையில் நடைபெற்றது என்ன ?
by கண்ணன்
21/01/2026
0

கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட பெரும் நெரிசல் மற்றும் 41...

Read more

வடமாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்: மோடி, அமித் ஷாவின் கள்ள மௌனம் வெட்கக்கேடு – சீமான் கடும் கண்டனம்

வடமாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்: மோடி, அமித் ஷாவின் கள்ள மௌனம் வெட்கக்கேடு – சீமான் கடும் கண்டனம்
by Stills
21/01/2026
0

சென்னை | டிசம்பர் 25, 2025: கிறிஸ்துமஸ் பெருவிழாக் காலங்களில் வடமாநிலங்களில் கிறிஸ்தவ மக்கள் மீதும், தேவாலயங்கள் மீதும் நடத்தப்படும் தொடர் வன்முறைச் சம்பவங்களுக்கு நாம் தமிழர்...

Read more

ஓ.பன்னீர்செல்வம் திடீர் மனமாற்றம் ஏன் ?அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.!

ஓ.பன்னீர்செல்வம்   திடீர் மனமாற்றம் ஏன் ?அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.!
by Stills
21/01/2026
0

ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேற்று திடீ முடிவுரென தனது நிலைப்பாட்டை மாற்றி 'அதிமு வுடன் இனி சேரப்போவதில்லை' என்று  அறிவித்துள்ளார். அதிமுக ஒன்றிணைந்தால் தான் சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்த...

Read more

“நட்டாற்றில் விடப்பட்டாரா நாஞ்சில் சம்பத்?” – ஈரோடு தவெக மாநாட்டில் புறக்கணிக்கப்பட்டாரா என்ற சர்ச்சை!

“நட்டாற்றில் விடப்பட்டாரா நாஞ்சில் சம்பத்?” – ஈரோடு தவெக மாநாட்டில் புறக்கணிக்கப்பட்டாரா என்ற சர்ச்சை!
by கண்ணன்
19/12/2025
0

ஈரோடு: தமிழக வெற்றிக் கழகத்தின் ஈரோடு பொதுக்கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக இணைந்த நாஞ்சில் சம்பத் மேடையிலோ, விஜய்யின் பேச்சிலோ இடம்பெறாதது...

Read more

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் – தமிழ்த் தேசியப் பேரவை தலைவர்கள் சந்திப்பு: ஈழத்தமிழர் அரசியல் தீர்வு குறித்து முக்கிய ஆலோசனை!

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் – தமிழ்த் தேசியப் பேரவை தலைவர்கள் சந்திப்பு: ஈழத்தமிழர் அரசியல் தீர்வு குறித்து முக்கிய ஆலோசனை!
by கண்ணன்
19/12/2025
0

சென்னை, நீலாங்கரை: ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலம் மற்றும் உரிமைகள் தொடர்பாகவும், இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு விவகாரங்கள் குறித்தும் கலந்தாலோசிப்பதற்காக, தமிழ்த் தேசியப் பேரவையின் (Tamil National...

Read more
Next Post
இரத்த அழுத்தம் என்றால் என்ன?அது எப்படி ஏற்படுகின்றது?

இரத்த அழுத்தம் என்றால் என்ன?அது எப்படி ஏற்படுகின்றது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

28/11/2025
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

07/01/2026
சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

21/01/2026
வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

21/01/2026
விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

21/01/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us