இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துள்ளார் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடல் நடை பெற்று ள்ளது. வர்த்தகம், முதலீடு, அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான கலந்துரையாடல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன.!
10 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இடம்பிட்டிய கெதரயோ வணிகசூரிய முதியான்சலாகே ஜகத் விக்கிரமரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்....
மேலும்...