சாந்தன் அவர்களின் உடல் வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில் மக்களின் அஞ்சலிக்காக நாளை வைக்கப்படவுள்ளது..
சாந்தன் அவர்களின் உடல் வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில் மக்களின் அஞ்சலிக்காக நாளை வைக்கப்படவுள்ளது ஊடக அறிவிப்பு 02.03.2024 அரசியல் கைதி தில்லையம்பலம் சுதேந்திரராஜா (சாந்தன்) அவர்களது புகழுடல்...






















