இன்று (22)மின்சாரக் கட்டணத் திருத்தம் கலந்துரையாடுவதற்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கூடவுள்ளது. அண்மையில் இலங்கை மின்சார சபை கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வழங்கியது. மூன்று வாரங்களுக்கு பிரேரணை பகிரங்கப்படுத்தப்படும். அதன்பிறகு பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெறும்.அதன் பின்னர் அனைத்து முன்மொழிவுகளையும் இணைத்து புதிய பிரேரணை இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த முன்மொழிவு விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட்டு, பொதுமக்களின் கருத்துகளைப் பெற்ற பிறகு, பயன்பாட்டு ஆணைக்குழு தனது கருத்துக்களைச் தெரிவிக்கும்.
வடக்கு மாகாணத்தில் சுகாதார திணைக்களத்தின் கீழ் உள்ள மருந்து கலவையாளர்களுக்கான ஆளணி பற்றாக்குறை
வடக்கு மாகாணத்தில் சுகாதார திணைக்களத்தின் கீழ் உள்ள மருந்து கலவையாளர்களுக்கான ஆளணி பற்றாக்குறை பற்றி நேற்று பாராளுமன்றில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள். 2016ம் ஆண்டிற்கு பின்னர் மருந்து...
மேலும்...