உண்மைகள் மறைக்கப்படும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்பணி.!
இலங்கை கொக்குத்தொடுவாய் பகுதி மனித புதைகுழி அகழ்வு பணியானது பல்வேறு எதிர் பார்ப்புகளுக்கு மத்தியில் ஐந்தாம் நாளாக இன்று தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. குறித்த அகழ்வாய்வின் போது...









