Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result

இந்தியா-சவூதி புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து இலங்கைக்கு பாரிய தாக்கம்.!

Stills by Stills
11/09/2023
in உலகம்
0
இந்தியா-சவூதி புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து   இலங்கைக்கு பாரிய தாக்கம்.!
0
SHARES
11
VIEWS
ShareTweetShareShareShareShare

இந்தியாவின் தலைமையில் புதுடில்லியில்  நடைபெற்ற முதல் G20 மாநாடு இம்மாநாட்டில் ஐரோப்பிய ஒன்றிய 19 நாடுகளின் தலைவர்கள், பிரதமர்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் போன்றோர் கலந்துகொண்டனர்.இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரபூர்வமாக அம்மாநாட்டை தொடக்கிவைத்தார்.

தென்னாசியாவில் நடைபெற்ற முதல் G-20 உச்சி மாநாடு. இந்தியா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய மத்திய கிழக்கு-இந்தியா ஐரோப்பா இணைப்பு வழித்தடம் .இத்திட்டமானது தூய ஹைட்ரஜன் மற்றும் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தின் பரிமாற்றத்தை எளிதாக்குவதற்கு ரயில் இணைப்புகள், பரிமாற்ற கேபிள்கள் மற்றும் குழாய்களை உருவாக்க இந்த திட்டம் முன்மொழிகிறது.

18வது G-20 உச்சி மாநாடு கடந்த 9ஆம் 10ஆம் திகதிகளில் இந்தியாவின் தலைமையில் புது டில்லியில் “ஒரே குடும்பம், ஒரே உலகம், ஒரே எதிர்காலம்” என்ற மகுடம் தாங்கி நடைபெற்றது.உலகப் பொருளாதார மீட்சி, காலநிலை மாற்றத்தைத் தணித்தல், நிலையான வளர்ச்சிகள் மற்றும் பூகோள அரசியல் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதோடு உலகளாவிய பிரச்சினைகள், பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் ஒத்துழைப்புத் திட்டங்களை தீர்ப்பதை இம்மாநாடு நோக்கமாகக் கொண்டு நடைபெற்றது. இது எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துதல், பைபர் (fiber) கேபிள்கள் மற்றும் டிஜிட்டல் இணைப்பு மூலம் தரவு பரிமாற்றம் மூலம் டிஜிட்டல் பொருளாதாரத்தை முன்னேற்றுதல், அத்துடன் வர்த்தகம், ரயில் மற்றும் துறைமுகங்கள் மூலம் பொருட்களை நகர்த்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த உச்சி மாநாட்டில் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முஹம்மத் பின் சல்மானும் பங்கேற்றார். மேற்கூறப்பட்ட திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை  அங்கீகரிக்கும் வகையில் தான் கையெழுத்திடுவதாக இளவரசர் உத்தியோகபூர்வ அறிவிப்பை மேற்கொண்டார்.

இத்திட்டம் ரயில்வே, துறைமுக இணைப்புகள் மற்றும் சரக்குகள் மற்றும் சேவைகளின் ஓட்டம் உள்ளிட்ட உள்கட்டமைப்பை விருத்தி செய்வதற்கும் மேம்படுத்துவதற்கும் பங்களிக்கும் அதேநேரம் இதன் மூலம் சம்பந்தப்பட்ட தரப்பினரிடையேயான வர்த்தகம் மேம்படுகிறது.

உலகின் எரிசக்தி விநியோகத்தின் பாதுகாப்புத் தன்மையை அதிகரிக்கும் வகையில், மின்சாரம் மற்றும் ஹைட்ரஜனின் ஏற்றுமதி இறக்குமதிக்கான பைப்லைன்கள் மற்றும் எல்லை தாண்டிய தரவு பரிமாற்றத்துக்கான உயர் செயல்திறன் கொண்ட கேபிள்கள்  போன்றவற்றின் நிர்மானத்துக்கும் இத்திட்டம் வழிவகுக்கும் என்று பட்டத்து இளவரசர் இம்மாநாட்டின் போது தெரிவித்தார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு உறுதுணையாய் அமையும் என்றும் அனைத்து தரப்பினருக்கும் புதிய, உயர்தர வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் என்றும் பட்டத்து இளவரசர் அவர் கருத்தை தெரிவித்தார்.

இவ்வாறான தென்னாசிய நாடுகளுடனான மத்தியகிழக்கு மற்றும் ஏனைய நாடுகளின் உறவானது தென்னாசியாவின் வளர்ந்து வரக்கூடிய இலங்கை போன்ற நாடுகளின் பொருளாதார நடவடிக்கைகளில் பாரிய தாக்கத்தை செலுத்தும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Tags: இந்தியாஇலங்கைஒப்பந்தம்சவூதி அரேபியாபாரியதாக்கம்
ShareTweetShareShareSendSend
Previous Post

உண்மைகள் மறைக்கப்படும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்பணி.!

Next Post

மலையக அரசியல் வாதிகள் ஒற்றுமையாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.அமைச்சர் ஜீவன் தொண்டமான்.

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

ஈழத்தமிழர் பண்பாட்டு மரபை உயிர்ப்பிக்கும் பெரும்நிகழ்வு லண்டன், 30 டிசம்பர் 2025 – நிலா பாலா

by அரவிந்த்
21/01/2026
0

ஞானதீபம் கலைவிழா: ஈழத்தமிழர் பண்பாட்டு மரபை உயிர்ப்பிக்கும் பெரும் நிகழ்வுலண்டன், 30 டிசம்பர் 2025 – நிலா பாலா ஈழத்தமிழர்கள் தமது கலை, இலக்கியம் மற்றும் பண்பாட்டைப்...

Read more

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பெருமிதம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பெருமிதம்
by Stills
21/01/2026
0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நான் 8 போர்களை நிறுத்தியுள்ளேன். கம்போடியா , தாய்லாந்து இடையே பேச்சுவார்த்தை...

Read more

ஷெரீப் உஸ்மான் ஹாடியின் மரணம்:வங்கதேசத்தில் பதற்றம் …

ஷெரீப் உஸ்மான் ஹாடியின் மரணம்:வங்கதேசத்தில் பதற்றம் …
by கண்ணன்
20/12/2025
0

கடந்த சில நாட்களாக வங்கதேசத்தில் அரசியல் சூழல் மிகவும் மோசமடைந்துள்ளது. குறிப்பாக, மாணவர் அமைப்புகளுக்கும் தற்போதைய இடைக்கால அரசுக்கும் இடையே முரண்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், வன்முறைச் சம்பவங்கள்...

Read more

ஆப்கானிஸ்தான் அகதிகளுக்காக 45 ஆண்டுகளாக இயங்கிய 45 அகதி முகாம்கள் மூடல்… காரணம்?

ஆப்கானிஸ்தான் அகதிகளுக்காக 45 ஆண்டுகளாக இயங்கிய 45 அகதி முகாம்கள் மூடல்… காரணம்?
by கண்ணன்
18/12/2025
0

பாகிஸ்தானில் சுமார் 40 முதல் 45 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த 42 ஆப்கானிய அகதிகள் முகாம்களை (Afghan Refugee Camps) மூடுவதற்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ள செய்தி,...

Read more

ஜெய்சங்கர் – நெதன்யாகு சந்திப்பு: காசா அமைதித் திட்டத்திற்கு இந்தியா ஆதரவு……

ஜெய்சங்கர் – நெதன்யாகு சந்திப்பு: காசா அமைதித் திட்டத்திற்கு இந்தியா ஆதரவு……
by கண்ணன்
17/12/2025
0

டிசம்பர் 16-17, 2025 தேதிகளில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இஸ்ரேலுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுளார். ஜெருசலேமில் நடைபெற்ற இச்சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய உறவை...

Read more

உக்ரைன் – நேட்டோ: போர் நிறுத்தத்திற்காக நேட்டோ கனவை கைவிடத் தயார் – ஜெலன்ஸ்கியின் அதிரடி அறிவிப்பு

உக்ரைன் – நேட்டோ: போர் நிறுத்தத்திற்காக நேட்டோ கனவை கைவிடத் தயார் – ஜெலன்ஸ்கியின் அதிரடி அறிவிப்பு
by Stills
15/12/2025
0

ரஷ்யாவுடனான நீண்ட காலப் போரை முடிவுக்குக் கொண்டுவர, உக்ரைன் தனது முக்கிய இலக்கான 'நேட்டோ' (NATO) அமைப்பில் இணைவதை தற்காலிகமாக கைவிடத் தயார் என்று உக்ரைன் அதிபர்...

Read more
Next Post
மலையக அரசியல் வாதிகள் ஒற்றுமையாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.அமைச்சர் ஜீவன் தொண்டமான்.

மலையக அரசியல் வாதிகள் ஒற்றுமையாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.அமைச்சர் ஜீவன் தொண்டமான்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

28/11/2025
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

07/01/2026
சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

21/01/2026
வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

21/01/2026
விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

21/01/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us