ஜய்ஸ்வால் கன்னிச் சதம் ; அஷ்வின் 10 விக்கெட் குவியல் : மே. தீவுகளை துவம்சம் செய்தது இந்தியா
டொமினிக்கா விண்ட்சர் பார்க் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஷ்வினின் 10 விக்கெட் குவியல் உதவியுடன் மேற்கிந்தியத் தீவுகளை ஓர் இன்னிங்ஸ் மற்றும் 141...