தீர்க்கதரிசன் கேலிச்சித்திர கலைஞர் என்று அழைக்கப்படுபவரும் வடமாகாண ஊடகவியலாளர்களது கூட்டிணைந்த கட்டமைப்பான யாழ். ஊடக அமையத்தின் அங்கத்தவருமான மறைந்த ஊடகவியலாளர் அமரர் அஸ்வின் சுதர்சனின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் யாழ். பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கை மாணவருக்கான அஸ்வின் ஞாபகார்த்த புலமைப்பரிசில் வழங்கல் நிகழ்வும் யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நாளை சனிக்கிழமை (23.09.2023) பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொள்ள உங்களை அன்போடு அழைக்கின்றோம்.
Very interesting details you have remarked, appreciate it for posting.Blog monetyze