Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
Home இலங்கை

பாலித குணரத்ன மகிபால சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக பதவியேற்றார்.!

Stills by Stills
20/11/2023
in இலங்கை
0
பாலித குணரத்ன மகிபால சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக பதவியேற்றார்.!
0
SHARES
7
VIEWS
ShareTweetShareShareShareShare

இன்று திங்கட்கிழமை (20) காலை 07 மணியளவில் புதிய செயலாளராகப்விசேட வைத்திய நிபுணர் பாலித குணரத்ன மகிபால சுகாதார அமைச்சில் பதவியேற்றுக்கொண்டார். சமுதாய மருத்துவ இளங்கலைப் பட்டம், வணிக முகாமைத்துவ முதுகலைப் பட்டம், மற்றும் மருத்துவ நிர்வாக முதுகலைமாணிப் பட்டம் உள்ளிட்ட பல்வேறு பட்டமேற்படிப்புகளை நிறைவு செய்துள்ள வைத்தியர் மகிபால பல்வேறு சர்வதேச சுகாதார சேவை அமைப்புகளில் அங்கத்தவராகவும் இருந்துள்ளார்.

கொழும்பு ஆனந்தக் கல்லூரி மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பழைய மாணவரான பாலித குணரத்ன மகிபால   இவர் மார்கழி மாதம் 2012ஆம் ஆண்டிலிருந்து தை மாதம் 2017ஆம் ஆண்டுவரை இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாகத் திறம்படக் கடமையாற்றியிருந்தார்.

1985ஆம் ஆண்டு மாத்தறை மாவட்டத்தின் மொறவக்க சுகாதார வைத்திய அதிகாரியாகக் (1998-1992) தமது பொதுமக்கள் சேவையினை ஆரம்பித்த வைத்தியர் மகிபால, மாத்தறை மாவட்ட வைத்திய அதிகாரி (1992-1994), காலி மாவட்ட தாய்சேய் நலன் அதிகாரி (1995), அம்பாந்தோட்டை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் (1995-1997), கொழும்பு வடக்கு ராகம போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் (1997-1998), சுகாதார அமைச்சின் மூன்றாம் நிலை அலகின் பணிப்பாளர் (1998-2006) மற்றும் பதில் மருத்துவ சேவைகள் பணிப்பாளர் (1998-2003), பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் (பொதுச் சுகாதார சேவைகள்) [2006-2010], மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் (மருத்துவ சேவைகள்) [2010-2012] ஆகிய பதவிகளை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

2017ம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்காசியப் பிரிவில் தொற்றாநோய் அலகின் இணைப்பாளராக கடமையேற்ற வைத்தியர் பாலித மகிபால சித்திரை மாதம் 2019ம் ஆண்டிலிருந்து கடந்த வாரம் வரை உலக சுகாதார நிறுவனத்தின் பாக்கிஸ்தான் வதிவிடப் பிரதிநிதியாகக் கடமையாற்றியிருந்தார்.

இந்நிலையில், தற்போதைய அவல நிலையிலிருந்து நாட்டின் பொதுச் சுகாதரத்துறையினை மீட்டெடுப்பதற்கு இவரே தகுதியானவர் எனப் பலரும்பரிந்துரைத்தமைக்கு அமைய இலங்கை அரசு விடுத்த கோரிக்கையினை ஏற்று தமது உலக சுகாதார நிறுவன உயர் பதவியை துறந்த வைத்தியர் மகிபால இன்றைய தினம் சுகாதார அமைச்சின் செயலாளராகக் கடமையேற்றுள்ளார்.

இவரது நியமனமானது கடந்த காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கு உட்பட நாட்டின் சகல பகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று பார்வையிட்டு பாரபட்டசமின்றி மக்களுக்கு இலவச சுகாதார சேவையின் பயன்களைக் கிட்டச் செய்தமை போன்று இவரது புதிய பதவிக்காலத்திலும் செயற்பட்டு இலங்கையின் சுகாதாரக் கட்டமைப்பை மீளெழுச்சி கொள்ள வைப்பார் என்ற பாரிய எதிர்பார்ப்புகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

Tags: சுகாதார அமைச்சின்பதவியேற்றார்பாலித குணரத்ன மகிபாலபுதிய செயலாளராக
ShareTweetShareShareSendSend
Previous Post

இலங்கையில் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட 5000 குற்றச்செயல்கள்.!

Next Post

எம்பி ரஞ்சித் பண்டார குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவியை துறப்பேன்.!

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.
by கண்ணன்
07/01/2026
0

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம்  எனவும்,மேற்கு - வடமேற்குத் திசையில், நாட்டின் கிழக்குக் கரையை...

Read more

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.
by கண்ணன்
21/01/2026
0

இன்று (2) முற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அலுவலகத்தில் வரவு - செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்படும் " தேசிய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட ஏனைய வீட்டுத்...

Read more

வவுனியாவில் கிரவல் அகழ்வுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!

வவுனியாவில் கிரவல் அகழ்வுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!
by Stills
21/01/2026
0

இன்றைய தினம் (22) வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கங்கன்குளம் பகுதியில் கிரவல் அகழ்வதை தடைசெய்யுமாறு கோரி பொதுமக்கள்  ஆர்ப்பாட்டப் பேரணி  நடத்தினர். இப்போராட்டத்தை கங்கன்குளம்...

Read more

கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள்- வலுக்கும் கண்டனம்

by அரவிந்த்
22/12/2025
0

தையிட்டி சட்டபூர்வமற்ற விகாரைக்கு முன் இடம்பெற்ற போராட்டத்தில்  நல்லூர் சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள் மிக மிலேச்சுதமான முறையில் கைது செய்யப்பட்டதற்கு சைவ மகா சபை  கண்டனம்...

Read more

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் – தமிழ்த் தேசியப் பேரவை தலைவர்கள் சந்திப்பு: ஈழத்தமிழர் அரசியல் தீர்வு குறித்து முக்கிய ஆலோசனை!

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் – தமிழ்த் தேசியப் பேரவை தலைவர்கள் சந்திப்பு: ஈழத்தமிழர் அரசியல் தீர்வு குறித்து முக்கிய ஆலோசனை!
by கண்ணன்
19/12/2025
0

சென்னை, நீலாங்கரை: ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலம் மற்றும் உரிமைகள் தொடர்பாகவும், இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு விவகாரங்கள் குறித்தும் கலந்தாலோசிப்பதற்காக, தமிழ்த் தேசியப் பேரவையின் (Tamil National...

Read more

துணுக்காய் பிரதேச செயலர் பிரிவு கோட்டைகட்டிய குளம் பேரிடர் பாதிப்பு மக்கள் சந்திப்பு!

துணுக்காய் பிரதேச செயலர் பிரிவு கோட்டைகட்டிய குளம் பேரிடர் பாதிப்பு மக்கள் சந்திப்பு!
by கண்ணன்
18/12/2025
0

புதன்கிழமை (17) மாலை முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அம்பலப்பெருமாள் குளம் மற்றும் கோட்டைகட்டிய குளம் ஆகிய கிராமங்களில், அண்மைய பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புக்கள்...

Read more
Next Post
எம்பி ரஞ்சித் பண்டார குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவியை துறப்பேன்.!

எம்பி ரஞ்சித் பண்டார குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவியை துறப்பேன்.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

28/11/2025
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

07/01/2026
சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

21/01/2026
வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

21/01/2026
விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

21/01/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us