2023-2024 கல்வி ஆண்டுக்கான இந்திய புலமைப்பரிசில்கள் வாய்ப்பு, இலங்கை மாணவர்களுக்கு.!
2023-2024 கல்வி ஆண்டுக்கான இலங்கை பிரஜைகளுக்கென பிரத்தியேகமாக வழங்கப்படும் இப்புலமைப்பரிசில்கள் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் முழுமையான அனுசரணையுடன் வழங்கப்படும் 200க்கும் அதிகமான புலமைப்பரிசில்களுக்கு பல்வேறு மட்டங்களையும் ...
மேலும்...