புதிய பிரதம நீதியரசராக முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோ சத்தியப்பிரமாணம்!
திங்கட்கிழமை இன்று காலை (02) இலங்கையின்புதிய பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோ ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ...
Read more













