இன்று பலஸ்தீனத்தில் தங்கியிருந்த இலங்கையர்கள் கட்டுநாயக்கவை வந்தடைந்தனர்!
பலஸ்தீனத்தின் காஸா பகுதியில் தங்கியிருந்த 11 இலங்கையர்கள் இன்று (05) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையத்துக்குப் பொறுப்பான அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவர்கள் ...
மேலும்...