ஆசிரியர்களுக்கு வரப்போகும் கட்டுப்பாடு
13/01/2025
காசாவின் ஜபாலியா அகதிமுகாம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 50க்கும் அதிகமானவர்கள்கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் விமானதாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.இஸ்ரேல் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
மேலும்...