Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
Home இந்தியா

இயக்குனர் வ. கௌதமனின் 25 ஆம் ஆண்டு திருமண நிகழ்வு.

தரணி by தரணி
10/10/2024
in இந்தியா
0
இயக்குனர் வ. கௌதமனின் 25 ஆம் ஆண்டு திருமண நிகழ்வு.
0
SHARES
31
VIEWS
ShareTweetShareShareShareShare

தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளரும் இயக்குநருமான வ.கௌதமன் மல்லிகா கௌதமன் இணையரின் 25ஆம் ஆண்டு திருமண நாளை மிகச்சிறப்பாக கொண்டாடினார்கள்.

இம்மகிழ்வான நிகழ்வை வ.கெளதமனின் மகனும் நடிகருமான தமிழ் கெளதமனும் மகள் பரஞ்ஜோதி கௌதமனும் ஏற்பாடு செய்திருக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் “செந்தமிழன்” சீமான், திருமதி அற்புதம் அம்மாள், நீதியரசர் திரு.இரமேசு, முன்னாள் மாவட்ட ஆட்சியர்கள் திரு.தனவேல், திரு.ஜெயராமன், தமிழ்நாடு கட்டுமான நலவாரிய தலைவர், திரு.பொன்.குமார், மேனாள் சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனை தலைவர் டாக்டர் மோகனசுந்தரம், சித்த மருத்துவர்கள் திருத்தணிக்காசலம், திரு.சதீஷ்குமார், மேனாள் சன் செய்தியின் தலைமை செய்தி ஆசிரியர் திரு. இராஜா, செய்தியாளர் ராஜா திருவேங்கடம், தயாரிப்பாளர்கள் திரு.த.மணிவண்ணன், திரு.கிருஷ்ணமூர்த்தி, திரு. சரவணராஜா, திரு. நிர்மல், திரு. சுந்தரவரதன், திரு. அருளானந்து, திரு. சுரேஷ் காமாட்சி, நடிகர் ஏகன், இயக்குநர்கள் திரு.வி. சேகர், திரு. மோகன்ஜி, “யாத்திசை” திரு.தரணி ராஜேந்திரன், திரு.சங்ககிரி ராஜ்குமார், திரு.நீரவ்ஜன் எழுத்தாளர் திரு.தமிழ்மகன், பேராசிரியர்கள் திரு.மணவழகன், திரு.அமுல்ராஜ், கவிஞர் திரு.பச்சியப்பன், கோயம்பேடு காய்கறி சங்கத் தலைவர் திரு. தாமோதரன், கீரை சங்கத் தலைவர் திரு. கீரை கோவிந்தராஜ்,

பத்திரிக்கையாளர் பன்னீர் செல்வம், கல்வியாளர் சதீஷ், மனித வள ஆய்வறிஞர் திரு. காரை மைந்தன், சிற்பி சிவா, தமிழ் தேசிய பேரியக்கம் திரு. அருணபாரதி, திரு. வெற்றி, சமூக செயற்பாட்டாளர்கள், திரு. அருள்தாஸ், திரு. புலவர், திரு. வெங்கடேஷ்,

சமூக சேவகர் திரு.இரகுநாதன், திருமதி ஜானகி, சேலம் ஆர் ஆர் நிறுவனர் திரு. தமிழ்ச்செல்வன் உள்ளிட்டவர்களோடு சுற்றமும் நட்பும் சூழ நேரில் வருகை தந்து இனிதே வாழ்த்தினார்கள்.

அலைபேசி வழியாக ஐயா மருத்துவர் இராமதாசு, ஐயா பழ.நெடுமாறன், நீதியரசர்கள் திரு. கிருபாகரன், திரு. கலையரசன், ஐயா காசி ஆனந்தன், ஐயா பெ.மணியரசன், சென்னைப் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் ஐயா பொற்கோ, ஐயா செம்மொழி இராமசாமி, தஞ்சை தமிழ்த்துறை மேனாள் தமிழ்த் துறைத் தலைவர் ஐயா ஆறு. இராமநாதன்,

திருமதி சௌமியா அன்புமணி,

தயாரிப்பாளர் திரு.”கலைப்புலி” தாணு, இயக்குநர்கள் திரு.தங்கர் பச்சான், திரு.வசந்தபாலன், திரு.சீனு இராமசாமி, நடிகர்கள் ஆடுகளம் திரு.நரேன், திரு.மன்சூரலிகான், திரு. ரெடின் கிங்ஸ்லி, திரு.இளவரசு, திரு. தீனா, எழுத்தாளர் திருமதி.சாவித்திரி அத்துவிதானந்தன், வழக்கறிஞர்கள் திரு.கே.பாலு, திரு. வினோபா, திரு. இளவரசன்,

“மக்கள் காவலர்” திரு.முடிமன்னன்,

அவர்கள் உள்ளிட்ட பேராளுமைகளும் இன்னும் எண்ணற்ற உறவுகள் நேரிலும் முகநூல், டுவிட்டர், இன்ஸ்டா உள்ளிட்ட பதிவுகளிலும் மனம் நிறைந்து வாழ்த்தினார்கள்.

வ. கௌதமன் அவர்கள் தனது மனைவி மல்லிகாவிற்கு எழுதிய வாழ்த்துச் செய்தியில்…

என்னோடும்

எனது வலிகளோடும்

எனது அனைத்து நிலை

போராட்டங்களோடும்

சரிநிகர் தோள் கொடுத்து (25)

இருபத்தைந்து ஆண்டுகளாய்

இன்முகத்தோடு பயணித்துக்

கொண்டிருக்கும் எனதுயிர்

மல்லிக்கு உயிர் நெகிழ்ந்த

நன்றிகளும் திருமணநாள்

நல்வாழ்த்துக்களும்.

என்றும்

பேரன்போடு,

வ. கௌதமன்

Tags: வ.கௌதமன்
ShareTweetShareShareSendSend
Previous Post

தமிழீழத்தில் எழுச்சியுடன் ஆரம்பமாகிய தியாக தீபத்தின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் – முதலாவது நாள்

Next Post

மண்ணின் விடுதலைக்கு உயிரொளி தந்து மறைந்த எங்கள் மாவீர தெய்வங்களுக்கு வீர வணக்கம். – வ.கௌதமன்

தரணி

தரணி

தொடர்புடைய செய்திகள்

7 ஆண்டுகளாக சிறுமியின் நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டது.

7 ஆண்டுகளாக சிறுமியின் நுரையீரலில்  சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டது.
by கண்ணன்
27/07/2026
0

மும்பையைச் சேர்ந்த சிறுமி மைஷா (வயது 10) 7 ஆண்டுகளா நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடியை அகற்றி அவரை காப்பாற்றினர் மருத்துவர்கள், சிறுமி மைஷா 3வயதில் விளையாடிக்...

Read more

நீட்பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்.

நீட்பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்.
by கண்ணன்
27/07/2026
0

நாடாளுமன்ற விவகாரத்துறை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அனைத்து அரசியல் கட்சிகளும் 2026-க்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.பொதுத் தேர்வுகள்(முறைகேடுகளைத் தடுக்கும்) திருத்த மசோதா,வினாத்தாள் கசிவு...

Read more

நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
by கண்ணன்
24/07/2026
0

மீன்வள மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சகத்தின் செயலாளராக பணியாற்றி வந்த நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக, மத்திய...

Read more

டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்கள்.

டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்கள்.
by கண்ணன்
23/07/2026
0

டில்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்களைக் கொண்டு, பாதுகாப்பு படையினரை போராட்டக்காரர்கள் சிலர் தாக்கியதாக டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர். நீட்...

Read more

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து பிரதமர் மோடி…

நீட் தேர்வு  வினாத்தாள் கசிவு குறித்து பிரதமர் மோடி…
by கண்ணன்
23/07/2026
0

நீட் தேர்வு விவகாரம் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தீவிர அமளியில் ஈடுபட்டு வருகின்றன. பிரதமர் மோடி இது குறித்து மவுனம் கலைந்து விரைவு...

Read more

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!
by கண்ணன்
21/01/2026
0

சென்னை: ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டக் களத்தில், காயமடைந்த போராளிகளுக்கும் மக்களுக்கும் உயிரைப் பணயம் வைத்து மருத்துவம் பார்த்த 'மருத்துவப் பிரிவு ' (Medical Wing) பற்றிய...

Read more
Next Post

மண்ணின் விடுதலைக்கு உயிரொளி தந்து மறைந்த எங்கள் மாவீர தெய்வங்களுக்கு வீர வணக்கம். - வ.கௌதமன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

28/11/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
7 ஆண்டுகளாக சிறுமியின் நுரையீரலில்  சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டது.

7 ஆண்டுகளாக சிறுமியின் நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டது.

27/07/2026
நீட்பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்.

நீட்பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்.

27/07/2026
மூட்டுவலியை போக்கும் உணவு

மூட்டுவலியை போக்கும் உணவு

27/07/2026
நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

24/07/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us