Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு கட்டுரை

கோட்டாபாயவும் தொடரும் தண்டனை விலக்கும்

Stills by Stills
15/07/2023
in கட்டுரை
0
கோட்டாபாயவும் தொடரும் தண்டனை விலக்கும்
0
SHARES
3
VIEWS
ShareTweetShareShareShareShare

ஜூலை 2022 இன் முக்கியமான நிகழ்வுகளின்  முதலாம் வருடத்தை இந்த வாரம் குறித்து நிற்கின்றது.

அவ்வேளை ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ச அவரது ஆட்சிக்கு எதிராக நாடாளாவிய ரீதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து

ஒரு திருடனை போல நள்ளிரவில் நாட்டிலிருந்து  வெளியேறினார்.

இந்த சம்பவங்கள் இடம்பெற்று ஒரு வருடத்தின் பின்னர் ஆட்சிமுறையில் திட்டமிட்ட மாற்றங்கள் -ஊழல்- மனித உரிமைமீறல் உட்பட – ஏனைய குற்றங்களுக்கு பொறுப்பு கூறப்படுதல், இலங்கை வரலாற்றில் புதிய அத்தியாயம் போன்ற கனவுகள் கலைந்துள்ளன.

தனது குடும்பத்தினர் வாழும் அமெரிக்காவிற்கு பாதுகாப்பாக பயணிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட கோட்டாபய ஒரு நாட்டிலிருந்து வேறு நாட்டிற்கு அலைந்து திரிந்த பின்னர் செப்டம்பர் 2022 இல் இலங்கை வந்தார்.

அதன் பின்னர் அவர்   பொறுப்புக்கூறல் தொடர்பான எந்த நடவடிக்கைகளையும்  எதிர்கொள்ளவில்லை.

நாட்டின் பொருளாதாரத்தை சிதறடித்த தனது பொருளாதார குற்றங்களுக்காகவும், யுத்த குற்றங்கள்- பத்திரிகையாளர்கள் படுகொலை -இராணுவத்திற்கு ஆயுதங்களை கொள்வனவு செய்வதில் ஊழல் போன்ற தனது முன்னைய குற்றங்களுக்காக அவர்  பொறுப்புக்கூறலை எதிர்கொள்ளவில்லை.

பொருளாதாரத்தை கையாண்டவேளை அவரால் ஏற்பட்ட துயரங்களுக்கு அப்பால் கோட்டாபய ராஜபக்ச நிர்வாகம் பலருக்கு தனிப்பட்ட தீமைகளை இழைத்தது.

சிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபயசேகர போலி குற்றச்சாட்டுகளின் கீழ் 11 மாதங்கள் சிறைவைக்கப்பட்டார்.மேல்முறையீட்டு நீதிமன்றம் பின்னர் இந்த குற்றச்சாட்டுகளை சோடிக்கப்பட்டவை என  தெரிவித்திருந்தது.

அபயசேகர இலங்கையின் மிகவும் பிரபலமான புலனாய்வாளர்.சிறையிலிருந்தவேளை கொவிட் மற்றும் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார்.அவருக்கு  உரிய மருத்துவவசதிகளை வழங்குமாறு அவரது சட்டத்தரணிகளும் வெளிநாடுகளும் பரப்புரையில் ஈடுபடவேண்டியிருந்தது.

ராஜபக்சாக்களுடன் தொடர்புபட்ட குற்றங்கள் உட்பட பல குற்றங்களை கண்டுபிடித்த  பொலிஸ் உத்தியோகத்தரை கொலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெற்றன,சிஐடியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் தங்கள் வேலையை உரிய விதத்தில் செய்தமைக்காக இடமாற்றப்பட்டனர்,துன்புறுத்தப்பட்டனர் பழிவாங்கப்பட்டனர்.

சட்டத்தரணிகள் இராஜதந்திரிகள் அரசாங்க உத்தியோகத்தர்கள் அந்த வருடங்களில் கோட்டாபய ராஜபக்சவின் சீற்றத்திற்குள்ளானமைக்காக  பலியானார்கள் .

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் சூழமைவில் மாத்திரம்கோட்;டாபய ராஜபக்ச குற்றமிழைத்ததாக குற்றம்சாட்டப்படவில்லை,சிங்கள இளைஞர்களின் 19889-89 எழுச்சியின் போது இடம்பெற்ற பாரிய படுகொலைகளில் கோட்டாபயவிற்கு தொடர்புள்ளமைக்கான ஆதாரங்கள் அதிகரிக்கின்றன.

1989ம் ஆண்டு இரத்தக்களறி மிக்க கிளர்ச்சியின்போது தான் இராணுவ அதிகாரியாக பணிபுரிந்த பகுதிகளில்காணப்பட்ட மனித புதைகுழிகள் குறித்த ஆதாரங்களை கோட்டாபய ராஜபக்ச எப்படி சிதைத்தார் என்பது குறித்த  புதிய அறிக்கையை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.

மாத்தளையில் காணப்படும் பாரிய மனித புதைகுழி கோட்டாபய அந்த பகுதியின் இராணுவ அதிகாரியாக பதவிவகித்த காலத்தை சேர்ந்தது,அவர் அக்காலப்பகுதியில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரானபல நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.

கொல்லப்;பட்டவர்களை அடையாளம் காண்பதற்கும் அவர்களது உடல்களை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்கும் இதுவரை எந்த நடவடிக்கையும் இடம்பெறவில்லை.

அரகலயவின் நினைவுகள் மங்கிக்கொண்டிருக்கின்ற -அந்த போராட்டத்தின் அபிலாசைகள் மறக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற இந்த தருணத்தில் -நாட்டிற்கு பேரழிவையும் துன்பத்தையும் கொண்டுவந்த தனிநபர்கள் பதவிகளில் நீடிக்கின்ற இந்ததருணத்தில்  இலங்கைக்கு ஒரு புதிய தொடக்கத்தை வழங்கும் என்ற எதிர்பார்ப்பை தோற்றுவித்தஅந்த தருணங்களை மாத்திரம் எங்களால் நினைத்து பார்க்க முடியும்.

ShareTweetShareShareSendSend
முன் செய்தி

தக்காளி படுத்தும்பாடு.. 2 எக்ஸ்ட்ரா தக்காளிக்காக கணவரை பிரிந்த மனைவி.. என்ன நடந்தது தெரியுமா?

அடுத்த செய்தி

டுவிட்டர் பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

இருதய நிலக்கோட்பாடும்- பூகோளரீதியான புவிசார் அரசியல் போட்டியும்: ஈழத்தமிழர் நிலையும்…-

இருதய நிலக்கோட்பாடும்- பூகோளரீதியான  புவிசார் அரசியல் போட்டியும்: ஈழத்தமிழர் நிலையும்…-
by Stills
08/09/2023
0

மனிதன் உட்பட அனைத்து உயிர்களும் சுயநலமானவை. உயிரை உயிர் உண்டு வாழ்வதே உயிர்வாழ்வாகிறது. உயிரை உயிருண்ணாவிட்டால் இந்தப் பூமிப்பந்தில் எந்த ஜீவராசியும் இப்போது வாழ்ந்துகொண்டிருக்க முடியாது. தற்காப்பு-ஆக்கிரமிப்பு...

மேலும்...

நெருக்கமடையும் இருதரப்பு உறவு

நெருக்கமடையும் இருதரப்பு உறவு
by Stills
15/07/2023
0

இராஜதந்திர  ரீதியில் தாமதமாகிக் கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ  விஜயம்இம்மாதம் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. புதுடில்லிக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி விக்ரமசிங்க தலைமையிலான...

மேலும்...

அதிகார மோகமும் அரசியலமைப்பு சீர்திருத்தமும்

அதிகார மோகமும் அரசியலமைப்பு சீர்திருத்தமும்
by Stills
15/07/2023
0

நீண்டகாலம் ஆட்சியில்  இருந்த அரசியல் தலைவர்களினால் எளிதாக அதிகாரத்தை துறந்துவிட முடிவதில்லை. தங்களது வாழ்நாள் பூராவும் ஆட்சியதிகாரத்தில் இருப்பதற்கு அத்தகைய தலைவர்கள் அக்கறை காட்டிய ஏராளமான உதாரணங்கள்...

மேலும்...

டேவிட் ஹியூம்

டேவிட் ஹியூம்
by Stills
15/07/2023
0

டேவிட் ஹியூம் , (பிறப்பு மே 7 , 1711, எடின்பர்க் , ஸ்காட்லாந்து - ஆகஸ்ட் 25, 1776 இல் இறந்தார், எடின்பர்க்), ஸ்காட்டிஷ் தத்துவஞானி, வரலாற்றாசிரியர், பொருளாதார நிபுணர் மற்றும் கட்டுரையாளர் . ஹியூம் தத்துவத்தை மனித...

மேலும்...

இந்திய அரசியலின் பின்னணி

இந்திய அரசியலின் பின்னணி
by Stills
14/07/2023
0

மற்ற ஜனநாயக நாடுகளைப் போலவே இந்தியாவின் அரசியலும் ஆளும் கட்சியையும் எதிர்க்கட்சியையும் உள்ளடக்கியது. இந்தியாவில் அரசியல் கட்சிகளின் உருவாக்கம் சித்தாந்தத்தின் அடிப்படையிலேயே நடந்துள்ளது. மேலும், இந்திய அரசியல் கட்சிகள் இடது மற்றும் வலது...

மேலும்...
அடுத்த செய்தி
டுவிட்டர் பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

டுவிட்டர் பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
தமிழர்கள் திருமண முறை

தமிழர்கள் திருமண முறை

12/06/2025
குளோபல் சௌத் மாநாட்டில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியாவின் உரை.!

குளோபல் சௌத் மாநாட்டில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியாவின் உரை.!

12/06/2025
ஜனாதிபதி அநுரவிற்கு ஜெர்மனியக்கூட்டாட்சிஅமோக வரவேற்பு.

ஜனாதிபதி அநுரவிற்கு ஜெர்மனியக்கூட்டாட்சிஅமோக வரவேற்பு.

12/06/2025
ஜனாதிபதி பொது மன்னிப்பில் இடம்பெற்றுள்ள முறைகேடு.!

ஜனாதிபதி பொது மன்னிப்பில் இடம்பெற்றுள்ள முறைகேடு.!

12/06/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.