Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result

60 ஆண்டுகளை திரையுலகில் நிறைவு செய்தார் புன்னகை அரசி கேஆர் விஜயா!

Stills by Stills
17/11/2023
in சினிமா
0
60 ஆண்டுகளை திரையுலகில்  நிறைவு செய்தார் புன்னகை அரசி கேஆர் விஜயா!
0
SHARES
79
VIEWS
ShareTweetShareShareShareShare

“புன்னகை அரசி” என அழைக்கப்படும் கே. ஆர். விஜயா தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற நடிகையாக அறிமுகமாகி  60 ஆண்டுகள் நிறைவாகியுள்ளன.தென்னிந்தியத் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகையான இவர் , தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என சுமார் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இவர் ‘தெய்வநாயகி’ என்னும் இயற்பெயர் உடன் 1948 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் திகதி இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் ராமச்சந்திர ராவ் என்பவருக்கும், மங்களத்திற்கும் மகளாகப் பிறந்தார்.இவருக்கு வத்சலா, சாவித்திரி, சசிகலா, ராதா என்கிற நான்கு தங்கைகளும் நாராயணன் என்கிற ஒரு தம்பியும் உள்ளனர். தந்தைதிருவானந்தபுரத்தில் நகை வியாபாரம் செய்து வந்தார். பின்பு நகை வியாபாரத்தில் ஏற்பட்ட பெருத்த நட்டத்தால், பின்பு இவரது தந்தை  ராமச்சந்திரன் தமிழ்நாடு பழனிக்கோவிலில் கோவில் அலுவலராக பணியாற்றும் போது கே. ஆர். விஜயா குடும்பம் பழனியில்குடியேறியது.

ஆரம்ப காலத்தில் நாடகக் குழுவிலும் சில மேடை நாடங்களில் நடித்து வந்த இவர் திரைக்கு வந்த பிறகு நடிகர் எம்.ஆர்.ராதா  வால் விஜயா என்று அவரது பெயரை மாற்றி வைத்தார். இதை தனது தாய்/தந்தையின் முதல் எழுத்தை சேர்த்து கே.ஆர்.விஜயா என்று மாற்றி கொண்டார்.

இவர் 1960 களில் நடிக்கத் தொடங்கி சுமார் 40 ஆண்டுகளுக்கு அதிகமாக நடித்து வருகிறார். இவர் நடித்த முதற்படம் 1963 இல் வெளிவந்தது.

நாடக நடிகையாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய கேஆர் விஜயா, 1963ம் ஆண்டு நவம்பர் 15ம் திகதி வெளிவந்த ‘கற்பகம்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து ‘கந்தன் கருணை,சரஸ்வதி சபதம்,இதயக்கமலம், நம்ம வீட்டு தெய்வம்,தங்கப்பதக்கம்,திரிசூலம்,கல்தூண்,மிருதங்க சக்ரவர்த்தி, ‘வாயாடிதிருடி,ரோஷக்காரி,ராமன் எத்தனை ராமனடி,கந்தன் கருணை’ போன்ற படங்கள் அவரது நடிப்பில் முத்திரைப் பதித்த திரைபடங்களாகும்.

தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி என்னும் இரண்டு ஜாம்பவான்களுடன் தொடர்ந்து பல படங்களில் நடித்த பெருமை இவருக்கு உண்டு.

Tags: 60 ஆண்டுகேஆர் விஜயாதிரையுலகில்நிறைவு
ShareTweetShareShareSendSend
Previous Post

கௌதம் அதானி-க்கு இலங்கை திட்டத்தில் ஜாக்பாட்.

Next Post

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய  நாணய மாற்று விகிதங்கள்

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !
by கண்ணன்
21/01/2026
0

தமிழ் திரையுலகில் தனித்துவமான திரைக்கதைக்கும், யதார்த்தமான இயக்கத்திற்கும் பெயர் பெற்றவர் இயக்குநர் எச்.வினோத். 'சதுரங்க வேட்டை' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இவர், 'தீரன் அதிகாரம் ஒன்று'...

Read more

“தணல்”திரைப்படம் ஆகஸ்ட் 29ம் தேதி வெளியாக உள்ளது.!

“தணல்”திரைப்படம் ஆகஸ்ட் 29ம் தேதி  வெளியாக உள்ளது.!
by Stills
17/07/2025
0

2 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்த நிலையில் திரைப்படம் வெளியாகாமல் இருந்த அதர்வாவின்‘தணல்’திரைப்படம் ஆகஸ்ட் 29ம் தேதி ஆக்சன் திரில்லர் ஜேனரில் தயாராகி உள்ளதிரைப்படம்  வெளியாக உள்ளதாக படக்குழு...

Read more

அதிர்ச்சியில் திரையுலகம் பிரபல சீரியல் நடிகர் திடீர் மரணம்…

அதிர்ச்சியில் திரையுலகம் பிரபல சீரியல் நடிகர் திடீர் மரணம்…
by Stills
04/12/2024
0

சின்னத்திரை சீரியல் நடிகரான நேத்ரன் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி மரமணமடைந்துள்ளார். பிரபல சின்னத்திரை சீரியல் நடிகரான நேத்ரன் பல...

Read more

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’சர்வதேச விருதை வென்றது.!

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’சர்வதேச விருதை வென்றது.!
by Stills
05/07/2024
0

நேஷனல் ஃபிலிம் அகாடமி சார்பில்  பத்தாவது சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா லண்டனில் நடைபெற்றது. இதில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் எனும் பிரிவில் இந்தியாவிலிருந்து பங்கு...

Read more

‘கொட்டேஷன் கேங்’ ஹைப்பர் லிங்க் பாணியில் உருவாகி உள்ளது.!

‘கொட்டேஷன் கேங்’ ஹைப்பர் லிங்க் பாணியில் உருவாகி உள்ளது.!
by Stills
29/06/2024
0

இயக்குநர் பாலாவின் உதவியாளரான விவேக் குமார் கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கொட்டேஷன் கேங்' எனும் திரைப்படம், ஹைப்பர் லிங்க் பாணியிலான கதையாக உருவாகி இருக்கிறது என...

Read more

“முல்லை சசி”யின் ‘முட்டக்கண்ணி’ பாடல் விரைவில் வெளிவரவுள்ளது.

“முல்லை சசி”யின் ‘முட்டக்கண்ணி’ பாடல் விரைவில் வெளிவரவுள்ளது.
by தரணி
20/04/2024
0

ஸ்ரீகாந்தேவா இசையில் கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதிய முட்டக்கண்ணி பாடல் எதிர்வரும் மேமாதம் முதலாம் திகதி மாலை 7.00 மணிக்கு வெளியாகவுள்ளது. ஜேர்மனியை சேர்ந்த பிரபல தாயகப்பாடகர்...

Read more
Next Post
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய  நாணய மாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய  நாணய மாற்று விகிதங்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

28/11/2025
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

07/01/2026
சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

21/01/2026
வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

21/01/2026
விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

21/01/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us